கண் தெரியாத பாடகர் இனிய குரலில் பாடிய விஸ்வாசம் பாடல்- சப்போர்ட் செய்த இமான்

இனிமையான குரல் வளத்துடன் பலர் பாடி வருகின்றனர். அவர்களுக்கு இருக்கும் வறுமை சூழ்நிலை மற்றும் தன் திறமையை வெளிப்படுத்த முடியாத நிலையில் முழுமையாக வெளிப்படுத்த முடிவதில்லை. கடந்த வருடம் கேரள ரப்பர் தோட்ட தொழிலாளி ஒருவர் பாடிய பாடல் ஒன்று வைரல் ஆனது. அது விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற உன்னை காணாத நாளும் பாடல். இந்த பாடலை பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி விட கடைசியாக அது கமலஹாசனின் காதுகளுக்கும் சென்றது. அவர் நேரில் கூப்பிட்டு பாராட்டினார்.
 

இனிமையான குரல் வளத்துடன் பலர் பாடி வருகின்றனர். அவர்களுக்கு இருக்கும் வறுமை சூழ்நிலை மற்றும் தன் திறமையை வெளிப்படுத்த முடியாத நிலையில் முழுமையாக வெளிப்படுத்த முடிவதில்லை.

கண் தெரியாத பாடகர் இனிய குரலில் பாடிய விஸ்வாசம் பாடல்- சப்போர்ட் செய்த இமான்

கடந்த வருடம் கேரள ரப்பர் தோட்ட தொழிலாளி ஒருவர் பாடிய பாடல் ஒன்று வைரல் ஆனது. அது விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற உன்னை காணாத நாளும் பாடல். இந்த பாடலை பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி விட கடைசியாக அது கமலஹாசனின் காதுகளுக்கும் சென்றது.

அவர் நேரில் கூப்பிட்டு பாராட்டினார். அதுபோல் ஒரு கண் தெரியாத ஏழைப்பாடகர் பாடிய விஸ்வரூபம் படத்தின் கண்ணான கண்ணே பாடல் மிகப்பெரும் அளவில் ஹிட் ஆகியுள்ளது. அவரின் பெயர் திருமூர்த்தி

நல்ல குரல் வளத்தில் மிக இனிமையாக பாடி இருக்கும் இவரது குரலை இசையமைப்பாளர் இமானும் கேட்டு விட்டார். தன் படங்களில் வாய்ப்பளிப்பதாக கூறியுள்ள இவர் மற்றவர்களையும் வாய்ப்பளிக்க கேட்டுள்ளார்.

From around the web