நிறவெறித் தாக்குதலுக்கு ஆளானேன்.. மாளவிகா மோகனன் பேட்டி!!

நடிகை மாளவிகா மோகனன் தற்போது தமிழி சினிமாவின் வளர்ந்துவரும் நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ளார். இவர் 2013 ஆம் ஆண்டு பட்டம் போலே என்னும் மலையாளப் படத்தின்மூலம் ஹீரோயினார். மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ் எனப் பல மொழிகளில் கலக்கிவரும் மாளவிகா ரஜினியின் பேட்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார். அந்தப் படத்தினைத் தொடர்ந்து, தற்போது விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். தளபதியுடன் நடித்ததால் இவருக்குத் தொடர் படவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்தநிலையில் தான் நிறவெறித் தாக்குதலுக்கு ஆளானது
 
நிறவெறித் தாக்குதலுக்கு ஆளானேன்.. மாளவிகா மோகனன் பேட்டி!!

நடிகை மாளவிகா மோகனன் தற்போது தமிழி சினிமாவின் வளர்ந்துவரும் நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ளார். இவர் 2013 ஆம் ஆண்டு பட்டம் போலே என்னும் மலையாளப் படத்தின்மூலம் ஹீரோயினார். மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ் எனப் பல மொழிகளில் கலக்கிவரும் மாளவிகா ரஜினியின் பேட்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

அந்தப் படத்தினைத் தொடர்ந்து, தற்போது விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். தளபதியுடன் நடித்ததால் இவருக்குத் தொடர் படவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்தநிலையில் தான் நிறவெறித் தாக்குதலுக்கு ஆளானது குறித்து அவர் பேசியுள்ளார்.

நிறவெறித் தாக்குதலுக்கு ஆளானேன்.. மாளவிகா மோகனன் பேட்டி!!

அதாவது, “நான் 9 ஆம் வகுப்பு படிக்கும்போது, எங்களது நெருங்கிய நண்பர் ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவரது தாயார் டீ குடித்தால் தோலின் நிறம் கருமையாகும் என்று சொல்லி சொல்லியே வளர்த்துள்ளார். எங்கள் வீட்டில் இருந்தபோது அவர் டீ கேட்க, அவரது தாயார் உடனே டீ குடித்தால், நிச்சயம் நீ அவளைப் போல கருப்பாகிவிடுவாய்” என்றார்.

அதன்பின்னர் நான் உயர்கல்வி படிக்கும்போதும் சிலர் மலையாளப் பெண்கள் வெள்ளைநிறமாகத் தானே இருப்பார்கள் நீ ஏன் கருப்பாக இருக்கிறீர்கள் என்று கேட்டதும் உண்டு என்று கூறியுள்ளார்.

From around the web