இணையதளத்தில் வெளியானது அயோக்யா

திருட்டு விசிடியை ஒழிப்பது என்பது முடியாத ஒரு காரியமாகவும் குதிரைக்கொம்பான விசயமாகவும் அந்தக்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. எண்பதுகளின் தொடக்கத்திலேயே திருட்டு விசிடியாக இல்லாமல் திருட்டு விஹெச் எஸ் கேசட்டாக வெளிவந்தது. விசிடி, டிவிடி வந்த உடன் துல்லிய தரத்தில் வந்தது. நீண்ட நாட்களாக படம் வந்த உடன் உடனே தமிழ் ராக்கர்ஸ் உடனடியாக அழகிய பிரிண்டில் படத்தை வெளியிட்டு விடுகிறது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் தமிழ் ராக்கர்ஸ் நிறுவனத்தை கண்டுபிடிப்பேன்
 

திருட்டு விசிடியை ஒழிப்பது என்பது முடியாத ஒரு காரியமாகவும் குதிரைக்கொம்பான விசயமாகவும் அந்தக்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. எண்பதுகளின் தொடக்கத்திலேயே திருட்டு விசிடியாக இல்லாமல் திருட்டு விஹெச் எஸ் கேசட்டாக வெளிவந்தது.

இணையதளத்தில் வெளியானது அயோக்யா

விசிடி, டிவிடி வந்த உடன் துல்லிய தரத்தில் வந்தது. நீண்ட நாட்களாக படம் வந்த உடன் உடனே தமிழ் ராக்கர்ஸ் உடனடியாக அழகிய பிரிண்டில் படத்தை வெளியிட்டு விடுகிறது.

நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் தமிழ் ராக்கர்ஸ் நிறுவனத்தை கண்டுபிடிப்பேன் என சொன்னார். இருந்த போதும் இன்னும் தமிழ் ராக்கர்ஸ் நிறுவனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

2 வாரத்துக்கு முன்பு திரைக்கு வந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தையும் விட்டு வைக்கவில்லை.இணையதளத்தில் இப்படத்தை வெளியிட்டு ஹாலிவுட்டை அதிர வைத்தனர். இந்த நிலையில் தற்போது விஷால் நடித்து திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் அயோக்யா முழு படமும் இணைய தளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை பதிவிறக்கம் செய்து பார்த்து வருகிறார்கள்.

From around the web