சித்தப்புக்கு பதிலாக கவினை ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருக்கலாம்

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி வேறு லெவலாக போய்க் கொண்டிருக்கிறது, கடந்த வாரத்தின் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிக்குள் மீண்டும் நுழைந்தார், அவர் உள்நுழைந்ததே சரிந்த டிஆர்பியை ஈடுகட்டவே என்பது அவர் வந்த முதல்நாளே தெரிந்தது. அவர் முதன் முதலாக கையில் எடுத்தது அபிராமி- முகினின் நட்பினைத் தான்; அதனை போதும் போதும் என்று சொல்கிற அளவு வெச்சு செய்துவிட்டார், அடுத்ததாக கவினின் முக்கோண காதலை எடுப்பார் என்று இருந்தவர்களுக்கு சற்று திகைப்பான விஷயம்
 
சித்தப்புக்கு பதிலாக கவினை ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருக்கலாம்

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி வேறு லெவலாக போய்க் கொண்டிருக்கிறது, கடந்த வாரத்தின் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பு விருந்தினராக  நிகழ்ச்சிக்குள் மீண்டும் நுழைந்தார், அவர் உள்நுழைந்ததே சரிந்த டிஆர்பியை  ஈடுகட்டவே என்பது அவர் வந்த முதல்நாளே தெரிந்தது.

 
அவர் முதன் முதலாக கையில் எடுத்தது அபிராமி- முகினின் நட்பினைத் தான்; அதனை போதும் போதும் என்று சொல்கிற அளவு வெச்சு செய்துவிட்டார், அடுத்ததாக கவினின் முக்கோண காதலை எடுப்பார் என்று இருந்தவர்களுக்கு சற்று திகைப்பான விஷயம் தர்சனின் கதைதான்.

பிக்பாஸ் வீட்டுக்குள் ஆணாதிக்கம் உள்ளதாக மதுமிதாவிடம் கூற, அது பெரும் பிரச்சினை ஆனது.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே சேரனுக்கு எதிராக அனைவரையும் திருப்ப செய்தவர் சித்தப்பு, அவருக்கு அடுத்தபடியாக கவின் அந்த இடத்தைப் பிடித்தார்.

சித்தப்புக்கு பதிலாக கவினை ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருக்கலாம்

சேரனைப் பற்றி நக்கல் செய்வதும் அவரைப் பற்றி புறணி பேசுவதுமாக இருந்து வருகிறார், இதனால் பலரும் இவர்மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

 கஸ்தூரியை காக்கா என்று அழைப்பதும், வனிதாவை வத்திக் குச்சி என்று அழைப்பதும், சேரனைப் பற்றி எப்போதும் கேலி செய்வதும் என மிக மிக மோசமாக நடந்து கொள்கிறார் சேரன்.

தன்மீது உள்ள தவறை உணராது, சேரன், கஸ்தூரி மற்றும் மதுமிதாவைப் பற்றி பாடல்களைப் பாடல்கள் பாடுவது என தான் மட்டும் அல்லாமல், பிறரையும் அவருடைய கூட்டணியில் சேர்த்துக் கொள்கிறார். கவினுக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்புங்கள் என பலரும் கூறி வருகின்றனர்.

From around the web