சிவகார்த்திகேயன் மகள் விஜய்க்கு வழங்கிய அருமையான பரிசு உள்ளே!

சிவகார்த்திகேயன் மகள் விஜய்க்கு வழங்கிய அருமையான பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்
 

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக தனது கடினஉழைப்பாள் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய்.

அவரை போலவே தற்போது குடும்ப ரசிகர்களையும், குழந்தைகளையும் கவர்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதனை நடிகர் விஜய்யே விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா நடிகர் விஜய்க்கு அருமையான சட்டை ஒன்றை பரிசளித்துள்ளார். ஆம் தளபதி விஜய்க்கு சிவகார்திகேயனின் மகள் ஆராதனா பரிசாக கொடுத்த சட்டயை போட்டுகொண்டு தான் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கம் தேர்தலுக்கு வந்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வைரலாகி வருகிறது.

From around the web