இது என்னடா "இன் கோ சாரி இன் கோ சாரி"!

தனது நடிப்பால் "நேச்சுரல் ஸ்டார்" என்று அழைக்கப்படுபவர் பிரபல நடிகர் "நானி". நடிகர் நானி நடிப்பில் தமிழில் வெளியாகிய "நான் ஈ" என்ற திரைப்படம் இவருக்கு மிகுந்த வரவேற்ப்பை தமிழ் சினிமாவில் பெற்றுக் கொடுத்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக "நடிகை சமந்தா" நடித்திருப்பார். இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்லதொரு வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

சில நாட்களுக்கு முன்பு நானி நடிப்பில் வெளியாகிய "ஜெர்சி" என்ற திரைப்படம் மிகுந்த ஒரு நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது. மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய "நானி'ஸ் கங் லீடர்" என்ற திரைப்படம் நல்லதொரு வரவேற்பை பெற்று குடும்ப திரைப்படமாக அமைந்தது. தற்போது தனது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "டக் ஜகதீஷ்".
டக் ஜகதீஷ் என்ற இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக "நடிகை ரிடு வர்மா" நடித்துள்ளார். "நடிகை ரிடு வர்மா" நடிப்பில் வெளியாகிய "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" என்ற திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.தற்போது "நடிகை ரிடு வர்மா" மற்றும் "நடிகர் நானி" நடித்துள்ள "டக் ஜகதீஷ்" என்ற திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் "தமன்" இசையமைத்துள்ளார். தற்போது இப்படத்தின் ஒரு பாடல் வெளியாகி மக்களிடையே வைரலாக பரவி வருகிறது.மேலும் இப்படம் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
గుమ్మ 💗 జగది
— Ritu Varma (@riturv) February 13, 2021
Here's #InkosaariInkosaari from #TuckJagadish !!
▶️ https://t.co/WO1r8nqiwr@MusicThaman this song is just 😍 @NameisNani @aishu_dil @ShivaNirvana @praveenpudi @sahugarapati7 @harish_peddi @sahisuresh @Shine_Screens @adityamusic