உக்ரைனில் தயாராகும் இந்தியன் 2

கமல் நடிக்க ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் கடந்த 1996ல் வெளிவந்த திரைப்படம் இந்தியன். லஞ்சத்திற்கு எதிரான சேனாபதி என்ற தியாகி கதாபாத்திரத்தில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கமல். ஷங்கர் இயக்கி இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது இந்தியன் 2 படம் தயாராகிறது ஷங்கர் இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இம்மாதமே துவங்கியிருக்க வேண்டிய படப்பிடிப்பு கமலின் அரசியல் நிகழ்ச்சிகள், செட்டிங் பணிகளில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் 2019 ஜனவரியில் தொடங்குகிறது. பொள்ளாச்சியில் ஸ்டார்ட் ஆகும்
 

கமல் நடிக்க ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் கடந்த 1996ல் வெளிவந்த திரைப்படம் இந்தியன். லஞ்சத்திற்கு எதிரான சேனாபதி என்ற தியாகி கதாபாத்திரத்தில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கமல். ஷங்கர் இயக்கி இருந்தார்.

உக்ரைனில் தயாராகும் இந்தியன் 2

நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது இந்தியன் 2 படம் தயாராகிறது ஷங்கர் இயக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இம்மாதமே துவங்கியிருக்க வேண்டிய படப்பிடிப்பு கமலின் அரசியல் நிகழ்ச்சிகள், செட்டிங் பணிகளில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் 2019 ஜனவரியில் தொடங்குகிறது.

பொள்ளாச்சியில் ஸ்டார்ட் ஆகும் ஷூட்டிங் அப்படியே உக்ரைன் நாட்டுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

From around the web