இந்தியன் ஷூட்டிங்- ராஜமுந்திரி சென்ட்ரல் ஜெயிலுக்கு சென்ற கமல்- வரவேற்ற காவல்துறை

இந்தியன் 2 திரைப்படம் கமல்ஹாசன் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். 1996ல் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகி வருகிறது. லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க கமலுடன் காஜல் அகர்வால் இணைந்து நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். பூஜை போட்ட பிறகு சில காலம் ஷூட்டிங் தொடங்கப்படாமல் இருந்த இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதுவரை பல ஆண்டு காலம் சினிமாவில் நடித்து வந்தாலும் கமலும், விவேக்கும் இணைந்து நடித்ததில்லை. இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் ஆந்திர
 

இந்தியன் 2 திரைப்படம் கமல்ஹாசன் நடிக்க இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். 1996ல் வெளிவந்த இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகி வருகிறது. லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க கமலுடன் காஜல் அகர்வால் இணைந்து நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்தியன் ஷூட்டிங்- ராஜமுந்திரி சென்ட்ரல் ஜெயிலுக்கு சென்ற கமல்- வரவேற்ற காவல்துறை

பூஜை போட்ட பிறகு சில காலம் ஷூட்டிங் தொடங்கப்படாமல் இருந்த இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

இதுவரை பல ஆண்டு காலம் சினிமாவில் நடித்து வந்தாலும் கமலும், விவேக்கும் இணைந்து நடித்ததில்லை. இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் ஆந்திர மா நிலம் ராஜமுந்திரியில் நடந்து வருகிறது. அங்குள்ள ஜெயிலில் சில காட்சிகள் படமாக இருக்கிறது. இதை ஒட்டி கமல் அங்கு சென்று பார்வையிட்டார் கமலை அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் வரவேற்றனர்.

From around the web