"பிராக்டீஸ்" போட்டோவை ஷேர் செய்த இந்திய கேப்டன்!

தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை ஷேர் செய்த "இந்திய அணியின் கேப்டன் கோலி"!
 
கோலியின் ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் அவரது போட்டோஸ்!

தனது திறமையாலும், தனது பேட்டிங் ஸ்டைலாலும் இன்று இந்திய அணியின் கேப்டனாக இருப்பவர் "கேப்டன் கோலி". இவர் டெஸ்ட் , ஒன்றே தொடர்களில் பல்வேறு சதங்களை அடிப்பதே இவருக்கு சாதாரணமான விஷயம் தான்.இவர் பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்துள்ளார்.

virat kohli

மேலும் இவர் ஐபிஎல்லில் மகுடம் சூடா விட்டாலும் மக்கள் மனதில் சாம்பியனாக இருக்கும் "ஆர்சிபி"ன் கேப்டன் ஆவார் .இவர் மற்றும் மிஸ்டர் 360 கூட்டணியில் பல சிக்சர்கள், போர்கள் பறந்துள்ளன.மேலும் இவர்  "காட் ஆப் கிரிக்கெட்" என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என இவரது ரசிகர்களாலும், இந்திய ரசிகர்களாலும், கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்க்கப்படுகிறது.

.தற்போது  தனது ட்விட்டர் பக்கத்தில் பிராக்டீஸ் செய்யும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதனால் இவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய அணியின் ரசிகர்களும் மகிழ்ச்சியிலும் ஆனந்தத்திலும் உள்ளனர். மேலும் அந்த போட்டோ வைரலாக பரவுகிறது.

From around the web