சிறுத்தை படத்தை கேலி செய்த மாணவர்கள் கைது

சிவகாசி துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வர், பசுபதி பாண்டியன் நினைவு தினம் வருவதை முன்னிட்டு, வாகனத்தில் செல்வதற்கு அனுமதி கேட்டு சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு வந்தனர். அங்கு வந்த அவர்கள் சும்மா இருக்காமல் ஒரு டிக்டாக் செய்ய துடித்தனர்.இப்போதிருக்கும் ஆண்ட்ராய்ட் சமூகம் சின்ன டைம் கிடைத்தாலும் டிக் டாக் செய்ய துடிக்கின்றனர் சிறுத்தை என்ற திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிகர் கார்த்தி, வில்லன் வீட்டு வாசல்படியில் கால் வைக்க முற்படும்போது, “ராக்கெட்.. வாஸ்து பார்த்து
 

சிவகாசி துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வர்,  பசுபதி பாண்டியன் நினைவு தினம் வருவதை முன்னிட்டு, வாகனத்தில் செல்வதற்கு அனுமதி கேட்டு சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு வந்தனர்.

சிறுத்தை படத்தை கேலி செய்த மாணவர்கள் கைது

அங்கு வந்த அவர்கள் சும்மா இருக்காமல் ஒரு டிக்டாக் செய்ய துடித்தனர்.இப்போதிருக்கும் ஆண்ட்ராய்ட் சமூகம் சின்ன டைம் கிடைத்தாலும் டிக் டாக் செய்ய துடிக்கின்றனர்

சிறுத்தை என்ற திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிகர் கார்த்தி, வில்லன் வீட்டு வாசல்படியில் கால் வைக்க முற்படும்போது,  “ராக்கெட்.. வாஸ்து பார்த்து வலது கால் எடுத்து வச்சு போறதுக்கு இது என்ன மாமியார் வீடா? எச்சக்கல.. கேப்மாரி.. மொள்ளமாரி.. முடிச்சவிக்கி வீடு இது.. இதுக்கெல்லாம் போடு லெஃப்ட் லெக்..” என்று வசனம் பேசி, இடது காலை ஸ்ட்ராங் ஆக எடுத்து வைப்பார்.  

இந்த வசனத்தை பேசி ஒரு டிக்டாக் செய்தனர்,  டிக்டாக் செயலியில் உள்ள சிறுத்தை வசனத்துக்கேற்ப, சிவகாசி காவல் நிலைய வாசலில் நடித்துள்ளனர்.

காட்டியதோடு, சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டனர். காவல் நிலையம் என்பது மொள்ளமாரி.. கேப்மாரி.. முடிச்சவிக்கிகளின் வீடா? இதை யதேச்சையாக கவனித்த காவல்துறை குருமதன் ஆகிய நான்கு இளைஞர்களின் மீது,  294(b), 504, 505, ITACT4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  

 

From around the web