சொந்த செலவில் திரை இசைகலைஞர்களுக்கு கட்டிடம்- இளையராஜா

இசைஞானி இளையராஜாவின் 76வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ஈவிபி மைதானத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் இளையராஜா ஒரு முக்கிய விசயத்தை அறிவிப்பதாக முன்னதாகவே அறிவித்தார். அது என்ன விசயம் என பலரும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டிய நிலையில் தென் இந்திய திரை இசைக்கலைஞர்களுக்கு ஒரு தனிக்கட்டிடம் தன் சொந்த செலவில் கட்டித்தருவதாக வாக்குறுதியளித்தார். இதனால் இசைக்கலைஞர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
 

இசைஞானி இளையராஜாவின் 76வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ஈவிபி மைதானத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் இளையராஜா ஒரு முக்கிய விசயத்தை அறிவிப்பதாக முன்னதாகவே அறிவித்தார்.

சொந்த செலவில் திரை இசைகலைஞர்களுக்கு கட்டிடம்- இளையராஜா

அது என்ன விசயம் என பலரும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டிய நிலையில் தென் இந்திய திரை இசைக்கலைஞர்களுக்கு ஒரு தனிக்கட்டிடம் தன் சொந்த செலவில் கட்டித்தருவதாக வாக்குறுதியளித்தார்.

இதனால் இசைக்கலைஞர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

From around the web