இளையராஜாவின் பேச்சுக்கு கங்கை அமரன் பதில்

இசைஞானி இளையராஜா நேற்று குயின் மேரி கல்லூரியில் நடந்த விழாவில் பல விசயங்கள் இசை குறித்து பேசினார். அதில் ஒன்று தற்போதுள்ள இசை பற்றியது. இன்றைய சூழலில் இசை என்பதே இல்லை எந்த சூழலிலும் எனக்கு படத்தின் காட்சிக்கேற்ப எனக்கு இசை வரும் வேறு யாருக்கும் இவ்வாறு வராது என தெரிவித்துள்ளார். இதை பற்றிய பிரபல தொலைக்காட்சியின் டுவிட்டர் பக்க செய்தியில் இசையமைப்பாளரும் இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் கூறியுள்ளதாவது. மன்னிக்கவும் நானெல்லாம் மறுபடியும் இசையமைக்க வர
 

இசைஞானி இளையராஜா நேற்று குயின் மேரி கல்லூரியில் நடந்த விழாவில் பல விசயங்கள் இசை குறித்து பேசினார். அதில் ஒன்று தற்போதுள்ள இசை பற்றியது.

இளையராஜாவின் பேச்சுக்கு கங்கை அமரன் பதில்

இன்றைய சூழலில் இசை என்பதே இல்லை எந்த சூழலிலும் எனக்கு படத்தின் காட்சிக்கேற்ப எனக்கு இசை வரும் வேறு யாருக்கும் இவ்வாறு வராது என தெரிவித்துள்ளார்.

இதை பற்றிய பிரபல தொலைக்காட்சியின் டுவிட்டர் பக்க செய்தியில் இசையமைப்பாளரும் இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் கூறியுள்ளதாவது.

மன்னிக்கவும் நானெல்லாம் மறுபடியும் இசையமைக்க வர முடியாது …. என கூறியுள்ளார்

From around the web