திருச்சியில் இளையராஜா இசை நிகழ்ச்சி

இசைஞானி இளையராஜா சமீப காலங்களாக நிறைய இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள் நடத்துகிறார்.சென்னையில் அவர் நடத்தினாலும் மதுரை, ஈரோடு, கோவை சமீப வருடங்களாக இசை நிகழ்ச்சியை அவர் தொடர்ந்து நடத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய நகரமான திருச்சியிலும் அவர் நிகழ்ச்சி நடத்துகிறார். ஹங்கேரி இசைக்கலைஞர்களை கொண்டு தமிழ் நாட்டின் முக்கிய நகரமான திருச்சியில் அவர் நடத்த் இருக்கும் இந்த நிகழ்ச்சி நல்ல எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 25ல் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
 

இசைஞானி இளையராஜா சமீப காலங்களாக நிறைய இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள் நடத்துகிறார்.சென்னையில் அவர் நடத்தினாலும் மதுரை, ஈரோடு, கோவை சமீப வருடங்களாக இசை நிகழ்ச்சியை அவர் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

திருச்சியில் இளையராஜா இசை நிகழ்ச்சி

அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய நகரமான திருச்சியிலும் அவர் நிகழ்ச்சி நடத்துகிறார். ஹங்கேரி இசைக்கலைஞர்களை கொண்டு தமிழ் நாட்டின் முக்கிய நகரமான திருச்சியில் அவர் நடத்த் இருக்கும் இந்த நிகழ்ச்சி நல்ல எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

வரும் ஆகஸ்ட் 25ல் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

From around the web