நீங்க இளையராஜா ரசிகரா அப்டீனா இந்த குறும்படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்

இசைஞானி இளையராஜாவின் இசை குழந்தைகளையும், பெரியவர்களையும், காதலர்களையும் இன்னும் பலரையும் கால் நூற்றாண்டு காலமாக தட்டி எழுப்பி வருகிறது. இளையராஜாவின் இசை பிடிக்கவில்லை என சொல்லும் மனிதர்கள் அரிதினும் அரிதாகவே உள்ளனர். தற்போது உள்ள தலைமுறை வரை இளையராஜாவின் பாடலை விரும்பி கேட்கின்றனர் அப்படி உள்ளவர்களுக்காகவே எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்தான் தென்றல் வந்து தீண்டும்போது. இந்த படத்தில் இடம்பெற்று இருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இளையராஜா பாடல்களோடு படமாக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு காட்சியிலும் இளையராஜாதான்
 

இசைஞானி இளையராஜாவின் இசை குழந்தைகளையும், பெரியவர்களையும், காதலர்களையும் இன்னும் பலரையும் கால் நூற்றாண்டு காலமாக தட்டி எழுப்பி வருகிறது.

நீங்க இளையராஜா ரசிகரா அப்டீனா இந்த குறும்படம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்

இளையராஜாவின் இசை பிடிக்கவில்லை என சொல்லும் மனிதர்கள் அரிதினும் அரிதாகவே உள்ளனர்.

தற்போது உள்ள தலைமுறை வரை இளையராஜாவின் பாடலை விரும்பி கேட்கின்றனர் அப்படி உள்ளவர்களுக்காகவே எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்தான் தென்றல் வந்து தீண்டும்போது.

இந்த படத்தில் இடம்பெற்று இருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இளையராஜா பாடல்களோடு படமாக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு காட்சியிலும் இளையராஜாதான் வருகிறார். ரொமாண்டிக் காதல் குறும்படமாக இது உருவாகியுள்ளது. இது வெளியிடப்பட்டு சில மாதங்கள் ஆகி இருந்தாலும் பலருக்கு இக்குறும்படம் பற்றி தெரியவில்லை அந்த படம் பார்க்காதவர்களுக்காக இந்த பதிவு.

கிட்டத்தட்ட ஒரு வருடத்தை கடந்து விட்டது இந்த படம் எனினும் சிலர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த பதிவு.

https://www.youtube.com/watch?v=PRCQ5VthiWw

From around the web