இளையராஜா பாடல்களின் பின்னணியில் ஒரு இனிமையான படம்

இன்று வெளியாகியுள்ளது மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம். மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி, வேல ராமமூர்த்தி, ஆர் ஜே விக்னேஷ்காந்த், கபீர் துஹன் சிங் என பல புதுமுகங்களும் அனுபவ நடிகர் வேல ராமமூர்த்தி போன்ற பழைய நடிகர்களும் நடித்துள்ள படம் இது. படத்தை இயக்கி இருக்கிறார் சரவணன் ராஜேந்திரன். தமிழில் வந்த பல முக்கிய காதல் திரைப்படங்களை போல் இப்படத்திலும் வித்தியாசமான காதல் கதை சொல்லப்பட்டுள்ளது. கதாநாயகனும் ராஜகீதம் என்ற பெயரில் கேசட் கடை நடத்துவதாலும் இது
 

இன்று வெளியாகியுள்ளது மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம்.

இளையராஜா பாடல்களின் பின்னணியில் ஒரு இனிமையான படம்

மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி, வேல ராமமூர்த்தி, ஆர் ஜே விக்னேஷ்காந்த், கபீர் துஹன் சிங் என பல புதுமுகங்களும் அனுபவ நடிகர் வேல ராமமூர்த்தி போன்ற பழைய நடிகர்களும் நடித்துள்ள படம் இது.

படத்தை இயக்கி இருக்கிறார் சரவணன் ராஜேந்திரன்.

தமிழில் வந்த பல முக்கிய காதல் திரைப்படங்களை போல் இப்படத்திலும் வித்தியாசமான காதல் கதை சொல்லப்பட்டுள்ளது.

கதாநாயகனும் ராஜகீதம் என்ற பெயரில் கேசட் கடை நடத்துவதாலும் இது காதல் படம் என்பதாலும் இளையராஜா பாடல்களுக்கு குறைவே இல்லை.

கேசட் கடை நடத்தும் கதாநாயகன் சர்க்கஸ் கம்பெனி நடத்தும் வட இந்திய பெண்ணை காதலிப்பதும், அந்த காதலுக்கு பல எதிர்ப்புகள் வர கடைசியில் கதாநாயகியின் தந்தை சர்க்கஸில் நடக்கும் ஒரு போட்டியான கத்தி வீச்சில் வெற்றி பெற்றால்தான் திருமணம் என கூற போட்டியில் வெற்றி பெற்று காதலில் வெற்றி பெற்றாரா, திருமணம் முடித்தாரா என்பதே கதை.

இதை உணர்வுப்பூர்வமாக சிறந்த திரைக்கதை மூலம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் சரவணன் ராஜேந்திரன்.

From around the web