இளைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை போட்டுக்கொண்ட தனுஷ்

சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் விஜய் என்றும் அஜீத் என்றும் மாறி மாறி நீண்ட நாட்களாக கூறப்பட்டு வருகிறது. இருவரும்தான் தமிழ் சினிமாவின் வசூல் நாயகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சத்தமே இல்லாமல் ரஜினியின் மருமகனான தனுஷ் இளைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை தனது அசுரன் படத்துக்கு போட்டுக்கொண்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தனுஷின் ரசிகர்மன்ற தலைவராக இருக்கும் திருடா திருடி, சீடன் படங்களை இயக்கிய இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தான் இந்த ஐடியாவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
 

சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் விஜய் என்றும் அஜீத் என்றும் மாறி மாறி நீண்ட நாட்களாக கூறப்பட்டு வருகிறது. இருவரும்தான் தமிழ் சினிமாவின் வசூல் நாயகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை போட்டுக்கொண்ட தனுஷ்

இந்நிலையில் சத்தமே இல்லாமல் ரஜினியின் மருமகனான தனுஷ் இளைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை தனது அசுரன் படத்துக்கு போட்டுக்கொண்டதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தனுஷின் ரசிகர்மன்ற தலைவராக இருக்கும் திருடா திருடி, சீடன் படங்களை இயக்கிய இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தான் இந்த ஐடியாவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

From around the web