ரஜினிகாந்த் மரியாதை கொடுப்பதில் வல்லவர்- இளவரசு நெகிழ்ச்சி

பாரதிராஜாவின் ஆரம்ப கால படங்களில் இருந்தே தொடர்ந்து வருபவர் இளவரசு. சில படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் மிகச்சிறிய வேடத்தில் சந்தையில் புகைப்படம் எடுக்கும் போட்டோக்காரராக வருவார். சமீப காலமாக குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார் இளவரசு. வில்லனாகவும் இவர் நடித்துள்ளார். இவர் ரஜினி பற்றி கூறி இருப்பதாவது. லிங்கா படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தார். அப்போது கமல்ஹாசன் அவர்களிடம் இருந்து
 

பாரதிராஜாவின் ஆரம்ப கால படங்களில் இருந்தே தொடர்ந்து வருபவர் இளவரசு. சில படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் மிகச்சிறிய வேடத்தில் சந்தையில் புகைப்படம் எடுக்கும் போட்டோக்காரராக வருவார்.

ரஜினிகாந்த் மரியாதை கொடுப்பதில் வல்லவர்- இளவரசு நெகிழ்ச்சி

சமீப காலமாக குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார் இளவரசு. வில்லனாகவும் இவர் நடித்துள்ளார்.

இவர் ரஜினி பற்றி கூறி இருப்பதாவது.

லிங்கா படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தார். அப்போது கமல்ஹாசன் அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பு உடனே காலை எடுத்து விட்டார் கமலிடம் மிக பணிவாக பேசி முடித்த அடுத்த நிமிடமே கால் மேல் காலை போட்டுக்கொண்டார்.

அவர் நினைத்தால் கால் மேல் கால் போட்டுக்கொண்டே பேசலாம். ஆனால் அப்படி செய்பவர் அவரில்லை எங்கேயோ இருந்து தொலைபேசியில் பேசினாலும் அதற்குரிய மரியாதையை செய்பவர் ரஜினி இவ்வாறு ஒரு பேட்டியில் சிலாகித்து பேசியுள்ளார் இளவரசு.

From around the web