அஜித் விக்ரம் மட்டும் அந்த படத்தில் நடிந்திருந்தால்… சூர்யா ஜோதிகா காதல் இல்லாமலே போயிருக்குமோ?

ஜோதிகா நடித்த திரைப்படம் ஒன்றில் முதலில் அஜித் அல்லது விக்ரம் நடிக்க இருந்ததாகவும் ஆனால் ஒரு சில காரணங்களால் அவர்கள் நடிக்காமல் போனதால் அந்த படத்தில் சூர்யா நடித்ததாகவும் இந்தப் படத்தில்தான் சூர்யா-ஜோதிகா காதல் மலர்ந்ததாகவும், இந்த படத்தில் ஒரு வேளை அஜித் அல்லது விக்ரம் நடித்து இருந்தால் சூர்யா-ஜோதிகா இல்லாமல் போயிருக்குமோ? என்ற தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது மின்னலே படத்தை அடுத்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய இரண்டாவது திரைப்படம் ’காக்க காக்க’
 

அஜித் விக்ரம் மட்டும் அந்த படத்தில் நடிந்திருந்தால்… சூர்யா ஜோதிகா காதல் இல்லாமலே போயிருக்குமோ?

ஜோதிகா நடித்த திரைப்படம் ஒன்றில் முதலில் அஜித் அல்லது விக்ரம் நடிக்க இருந்ததாகவும் ஆனால் ஒரு சில காரணங்களால் அவர்கள் நடிக்காமல் போனதால் அந்த படத்தில் சூர்யா நடித்ததாகவும் இந்தப் படத்தில்தான் சூர்யா-ஜோதிகா காதல் மலர்ந்ததாகவும், இந்த படத்தில் ஒரு வேளை அஜித் அல்லது விக்ரம் நடித்து இருந்தால் சூர்யா-ஜோதிகா இல்லாமல் போயிருக்குமோ? என்ற தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

மின்னலே படத்தை அடுத்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய இரண்டாவது திரைப்படம் ’காக்க காக்க’ இந்த திரைப்படத்தின் கதையை முதலில் ஜோதிகாவிடம் கூறினார் இயக்குனர் கௌதம் மேனன், இந்த படத்தின் கதையை கேட்டவுடன் அஜித் அல்லது விக்ரம் இந்த படத்தில் நாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஜோதிகா கருத்துக் கூறியுள்ளார்

அவரது கருத்தை ஏற்றுக் கொண்ட கௌதம் மேனன் அஜித் மற்றும் விக்ரம் இடம் பேசியுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் இந்த படத்தை நடிப்பதில் சில கால்ஷீட் பிரச்சனை இருந்ததால் நடிக்க முடியவில்லை அதன் பின்னரே சூர்யா இந்தப் படத்தில் வந்தார்

இந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டானது ஒருபுறம் இருந்தாலும் இந்த படத்தில்தான் சூர்யா ஜோதிகா இடையே காதல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

ஒருவேளை ஜோதிகா கூறியபடி அஜித் அல்லது விக்ரம் இந்த படத்தில் நடித்திருந்தால் சூர்யா ஜோதிகா காதல் இல்லாமல் போய் இருக்குமோ என்ற தகவலை தற்போது நெட்டிசன்கள் இணையத்தில் பரப்பி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web