கவின்மீதான காதலை யார் தவறாக நினைத்தாலும் கவலையில்லை- லாஸ்லியா !!

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் போட்டியாளர்களாக உள் நுழைந்து நட்பாக, உறவாக மாறி இறுதியில் இந்த வீட்டை விட்டு சென்றவர்களில் யார் ஒருவர் உங்கள் மனதினை அதிகம் பாதித்தவர் யார்? ஏன்? என்று சொல்லுங்கள் என்று பிக் பாஸிடமிருந்து அறிவிப்பு வர, அதனை தர்ஷன் படித்துக் காண்பித்து முதல் ஆளாக அவரே பேசினார். அடுத்து பேசிய ஷெரின், ஷாக்சியுடனான நட்பினைப் பற்றி பேசினார். அடுத்து வந்த முகின் அபிராமியுடனான நட்பினைப் பற்றி பேசினார். அவரை அடுத்து
 
கவின்மீதான காதலை யார் தவறாக நினைத்தாலும் கவலையில்லை- லாஸ்லியா !!

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் போட்டியாளர்களாக உள் நுழைந்து நட்பாக, உறவாக மாறி இறுதியில் இந்த வீட்டை விட்டு சென்றவர்களில் யார் ஒருவர் உங்கள் மனதினை அதிகம் பாதித்தவர் யார்? ஏன்? என்று சொல்லுங்கள் என்று பிக் பாஸிடமிருந்து அறிவிப்பு வர, அதனை தர்ஷன் படித்துக் காண்பித்து முதல் ஆளாக அவரே பேசினார்.

அடுத்து பேசிய ஷெரின், ஷாக்சியுடனான நட்பினைப் பற்றி பேசினார். அடுத்து வந்த முகின் அபிராமியுடனான நட்பினைப் பற்றி பேசினார்.

அவரை அடுத்து வந்த சாண்டி கவின் பற்றிப் பேசினார். கடைசியாக உள்ளே வந்த லாஸ்லியா, “இந்த வீட்டில் எனக்கு பிரச்சினைகள் இருந்தபோது, என்னை ஒரு உடன்பிறந்த சகோதரியாக நினைத்தவர் அபிராமி. அவரை இப்போது மிஸ் செய்கிறேன் என்றார்.

கவின்மீதான காதலை  யார் தவறாக நினைத்தாலும் கவலையில்லை- லாஸ்லியா !!

அடுத்து, “சேரப்பாவுக்கும் எனக்கும் பல பிரச்சினைகள் இருந்தபோதும் அவருடனான உறவு ஒரு உண்மையாகவே இருந்தது. அவரை காயப்படுத்தியதற்கு நான் அவருடைய குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இறுதியாக, “இந்த வீட்டில் ஆரம்பத்தில் எனக்கு கவினை பிடிக்காது, நாட்கள் ஆக ஆக அவனுடைய குணம் எனக்கு பிடித்தது, எங்களுடைய நட்பினைப் பற்றி யார் தவறாகப் பேசினாலும் எனக்கு கவலை இல்லை, நான் நிச்சயம் இந்த உறவினைத் தொடர்வேன்.

இன்னும் 10 நாட்களில் வெளியே சென்று கவினை சந்திப்பேன் என்றார்.

From around the web