விரைவில் அரசியலுக்கு வருவேன்: அமலாபால் பேட்டி

கோலிவுட் திரையுலகில் இருந்து ரஜினி, கமல் உள்பட பலர் அரசியலில் குதித்துள்ள நிலையில் நடிகை அமலாபால் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும், அதேபோல் இமயமலைக்கு அடிக்கடி செல்வதால் மன நிம்மதி கிடைப்பதால் ஆன்மிகத்தில் ஈடுபடவும் விருப்பம் இருப்பதாகவும் நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ படத்தில் நடித்துள்ள அமலாபால் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘ராட்சசன்’ படத்தில் முதலில் நடிக்க
 

விரைவில் அரசியலுக்கு வருவேன்: அமலாபால் பேட்டி

கோலிவுட் திரையுலகில் இருந்து ரஜினி, கமல் உள்பட பலர் அரசியலில் குதித்துள்ள நிலையில் நடிகை அமலாபால் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும், அதேபோல் இமயமலைக்கு அடிக்கடி செல்வதால் மன நிம்மதி கிடைப்பதால் ஆன்மிகத்தில் ஈடுபடவும் விருப்பம் இருப்பதாகவும் நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்.

விரைவில் அரசியலுக்கு வருவேன்: அமலாபால் பேட்டி

நடிகர் விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ படத்தில் நடித்துள்ள அமலாபால் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘ராட்சசன்’ படத்தில் முதலில் நடிக்க தயங்கியதாகவும், அதன்பின்னர் விஷ்ணு இந்த படத்தின் கதையை தனக்கு விளக்கியதோடு, தனது கேரக்டர் குறித்தும் விரிவாக கூறியதால் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக அமலாபால தெரிவித்துள்ளார்.

From around the web