கவினை வெளியில் சென்று கேள்விகள் கேட்பேன்- விளாசிய சாண்டி !!

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் போட்டியாளர்களாக உள் நுழைந்து நட்பாக, உறவாக மாறி இறுதியில் இந்த வீட்டை விட்டு சென்றவர்களில் யார் ஒருவர் உங்கள் மனதினை அதிகம் பாதித்தவர் யார்? ஏன்? என்று சொல்லுங்கள் என்று பிக் பாஸிடமிருந்து அறிவிப்பு வர, அதனை தர்ஷன் படித்துக் காண்பித்து முதல் ஆளாக அவரே பேசினார். அடுத்து பேசிய ஷெரின், ஷாக்சியுடனான நட்பினைப் பற்றி பேசினார். அடுத்து வந்த முகின் அபிராமியுடனான நட்பினைப் பற்றி பேசினார். அவரை அடுத்து
 
கவினை வெளியில் சென்று கேள்விகள் கேட்பேன்- விளாசிய சாண்டி !!

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் போட்டியாளர்களாக உள் நுழைந்து நட்பாக, உறவாக மாறி இறுதியில் இந்த வீட்டை விட்டு சென்றவர்களில் யார் ஒருவர் உங்கள் மனதினை அதிகம் பாதித்தவர் யார்? ஏன்? என்று சொல்லுங்கள் என்று பிக் பாஸிடமிருந்து அறிவிப்பு வர, அதனை தர்ஷன் படித்துக் காண்பித்து முதல் ஆளாக அவரே பேசினார்.

அடுத்து பேசிய ஷெரின், ஷாக்சியுடனான நட்பினைப் பற்றி பேசினார். அடுத்து வந்த முகின் அபிராமியுடனான நட்பினைப் பற்றி பேசினார்.

அவரை அடுத்து வந்த சாண்டி, “கவின் சென்றது எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது, எனக்கு இந்த வீட்டில் பல தருணங்களில் ஆதரவாக இருந்துள்ளான். நான் தளர்ந்தபோது எனக்கு ஆறுதல் தந்துள்லான், நாங்கள் இருவரும் ஒன்றாக பைனலுக்கு செல்ல வேண்டும் என்று எண்ணினேன்.

கவினை வெளியில் சென்று கேள்விகள் கேட்பேன்- விளாசிய சாண்டி !!

நிச்சயம் பைனலுக்கு செல்லும்போது அவனுடைய மெடல் இங்குதான் உள்ளது, அதை போட்டுக் கொண்டுதான் செல்வேன் என்று கூறினார்.

அவன் இந்த வீட்டைவிட்டு போகவில்லை, இங்கேயே எங்கோ இருப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது. அவன் மனதிற்கு உள்ளே இருக்கிறான். கவினை வெளியில் சென்று கேள்விகள் கேட்பேன் என்று கூறினார்.

From around the web