வில்லனாக நடிக்க ஆசை: நடிகர் சதீஷ்

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய சதீஷ், விரைவில் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தனக்கு நாயகனாக நடிக்கும் ஆசை இல்லை என்றும், வாய்ப்பு கிடைத்தால் வில்லனாக நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். நான் ஹீரோவாகி மக்களுக்கு கஷ்டத்தை கொடுக்க எனக்கு விருப்பமில்லை. மேலும் எல்லா காமெடியன்களும் ஹீரோ ஆக முடியாது. மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சந்தானத்தை எடுத்துக்கொண்டால் ஹீரோ ஆவதற்கான தகுதிகளை வளர்த்து பின் ஹீரோ ஆனார். டான்ஸ் கற்றுக்கொண்டார்.
 

 வில்லனாக நடிக்க ஆசை: நடிகர் சதீஷ்கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய சதீஷ், விரைவில் கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தனக்கு நாயகனாக நடிக்கும் ஆசை இல்லை என்றும், வாய்ப்பு கிடைத்தால் வில்லனாக நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

நான் ஹீரோவாகி மக்களுக்கு கஷ்டத்தை கொடுக்க எனக்கு விருப்பமில்லை. மேலும் எல்லா காமெடியன்களும் ஹீரோ ஆக முடியாது. மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சந்தானத்தை எடுத்துக்கொண்டால் ஹீரோ ஆவதற்கான தகுதிகளை வளர்த்து பின் ஹீரோ ஆனார். டான்ஸ் கற்றுக்கொண்டார். தன்னை ஹீரோவாக மாற்றிக்கொண்டு உடலை குறைத்து சரியான கதையை தேர்ந்தெடுத்தார். அதுதான் சரியான வழி. எனக்கு அந்த தைரியம் இல்லை.

வில்லனாக நடிக்க ஆசை: நடிகர் சதீஷ்மேலும் தற்போது தமிழ்படம் 2 படத்தில் வில்லனாக நடித்து வருவதாகவும், இதேபோல் நல்ல கேரக்டர் கிடைத்தால் தொடர்ந்து வில்லனாக நடிக்க தயார் என்றும் சதீஷ் கூறியுள்ளார்.

From around the web