தமன்னாவுடன் தொடர்பு உண்டு, என்னால் மூன்று முறை கர்ப்பமான நடிகை: நடிகரின் பரபரப்பு பேட்டி!

என்னால் ஒரு நடிகை மூன்று முறை கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்தார் என்றும் தமன்னாவுடன் எனக்கு தொடர்பு உண்டு என்றும் நடிகர் ஒருவர் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கு இணைய தள நடிகர் சுனிஷித் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கடந்த 2015ஆம் ஆண்டு லாவண்யா திரிபாதி என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டேன் என்றும்,அ வர் என்னால் மூன்று முறை கர்ப்பமாகி அதன்பின் கருக்கலைப்பு செய்தார் என்றும் கூறினார். மேலும் என்னோடு வாழப்பிடிக்காமல் லாவண்யா
 

தமன்னாவுடன் தொடர்பு உண்டு, என்னால் மூன்று முறை கர்ப்பமான நடிகை: நடிகரின் பரபரப்பு பேட்டி!

என்னால் ஒரு நடிகை மூன்று முறை கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்தார் என்றும் தமன்னாவுடன் எனக்கு தொடர்பு உண்டு என்றும் நடிகர் ஒருவர் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தெலுங்கு இணைய தள நடிகர் சுனிஷித் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கடந்த 2015ஆம் ஆண்டு லாவண்யா திரிபாதி என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டேன் என்றும்,அ வர் என்னால் மூன்று முறை கர்ப்பமாகி அதன்பின் கருக்கலைப்பு செய்தார் என்றும் கூறினார். மேலும் என்னோடு வாழப்பிடிக்காமல் லாவண்யா விவாகரத்து செய்து கொண்டார் என்றும், அவர் மட்டுமின்றி தமன்னா உள்ளிட்ட மேலும் சில நடிகைகளுடனும் எனக்கு தொடர்பு இருந்தது என்றும் பேட்டியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்

இந்த நிலையில் இவரது பேட்டியை மறுத்த நடிகை லாவண்யா திரிபாதி மலிவான விளம்பரத்துக்காக எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி உள்ளார் சுனிஷித் என்றும் அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படிஅயில் சைபர் கிரைம் உதவி கமிஷனர் பிரசாத் விசாரணை செய்த போது திடீரென சுனிஷித் தலைமறைவாகி விட்டதாகவும், அவரை போலீசார் தீவிர நிலையில் சற்றுமுன் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

சசிகுமாரின் பிரம்மன் படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை லாவண்யா திரிபாதி அதன்பின் மாயவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web