ஆபாச நடிகையுடன் சமூக இடைவெளியை கடைபிடித்தேன். பிரபல இயக்குனரின் டுவீட்

பிரபல தெலுங்கு மற்றும் இந்தி பட இயக்குனர் ராம்கோபால் வர்மா அவர்கள் கிளைமாக்ஸ் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பது தெரிந்ததே இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது. அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண காட்சிகளில் நடித்த இந்த படத்தின் நாயகியும் அமெரிக்க ஆபாச பட நடிகையுமான மியா மல்கோவா இளைஞர்களை சுண்டி இழுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சற்று முன் இயக்குனர் ராம்கோபால் வர்மா
 
ஆபாச நடிகையுடன் சமூக இடைவெளியை கடைபிடித்தேன். பிரபல இயக்குனரின் டுவீட்

பிரபல தெலுங்கு மற்றும் இந்தி பட இயக்குனர் ராம்கோபால் வர்மா அவர்கள் கிளைமாக்ஸ் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பது தெரிந்ததே

இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது. அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண காட்சிகளில் நடித்த இந்த படத்தின் நாயகியும் அமெரிக்க ஆபாச பட நடிகையுமான மியா மல்கோவா இளைஞர்களை சுண்டி இழுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். அதில் மியா மல்கோவா உடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கிளைமாக்ஸ் காட்சியை விவரித்தேன் என்று கூறி பாலைவனத்தில் இருவரும் தனித்தனியாக உட்கார்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு பல்வேறு வகையான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன

From around the web