கொரனோ பரிசோதனை செய்தால் கன்னித்தன்மை போகுமா? நடிகையின் அதிர்ச்சி டுவீட்

கொரோனா பரிசோதனை செய்ததால் தனக்கு கன்னித்தன்மையை இழந்து விட்டதாக உணர்ந்ததாக பிரபல நடிகை ஒருவர் டுவிட் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பிரபல பாலிவுட் நடிகை குப்ராசேட். இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் மருத்துவமனைக்குச் சென்றபோது கொரோனா பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் குறித்த குறித்து தனது டுவிட்டரில் அவர் கூறியதாவது: கொரோனா பரிசோதனை செய்யும்போது நான் கன்னித் தன்மையை இழந்தது போல்
 

கொரனோ பரிசோதனை செய்தால் கன்னித்தன்மை போகுமா? நடிகையின் அதிர்ச்சி டுவீட்

கொரோனா பரிசோதனை செய்ததால் தனக்கு கன்னித்தன்மையை இழந்து விட்டதாக உணர்ந்ததாக பிரபல நடிகை ஒருவர் டுவிட் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரபல பாலிவுட் நடிகை குப்ராசேட். இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் மருத்துவமனைக்குச் சென்றபோது கொரோனா பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில் குறித்த குறித்து தனது டுவிட்டரில் அவர் கூறியதாவது:

கொரோனா பரிசோதனை செய்யும்போது நான் கன்னித் தன்மையை இழந்தது போல் உணர்ந்தேன். நான் எதிர்பார்த்தது போல் அது ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை. கன்னித்தன்மை இழப்பது போல் விரைவிலேயே முடித்து விட்டது. இந்த பரிசோதனையின் போது எனக்கு முன்னாள் காதலர்கள் சிலர் ஞாபகத்திற்கு வந்தனர் என்று காமெடியாக பதிவு செய்திருந்தார்

இந்த பதிவில் உள்ள காமெடியயான உள் அர்த்தத்தை உணர்ந்து ரசிகர்களும் ஜாலியா இந்த பதிவை ரசித்து வருகின்றனர் என்பதும் ஜாலியான பல கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web