சேரன் இப்படி நடந்து கொள்வார் என்று நினைக்கவில்லை- ஃபாத்திமா பாபு

பிக் பாஸ் சீசன் 3 விஜய் தொலைக்காட்சியில் கடந்த 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவது வாரம் முடிவடைந்து மூன்றாவது வாரம் சென்று கொண்டிருக்கையில், ஞாயிற்றுகிழமை ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே வெளியேறுவதற்குத் தயாராக இருந்த ஃபாத்திமா பாபு, கமல் ஹாசனை சந்தித்து பேசினார், அப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் தனக்கு இருந்த அனுபவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது தர்ஷன், லோஸ்லியா ஆகியோர் மற்றவர்களுடன் இணைந்து
 


பிக் பாஸ் சீசன் 3 விஜய் தொலைக்காட்சியில் கடந்த 23ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவது வாரம் முடிவடைந்து மூன்றாவது வாரம் சென்று கொண்டிருக்கையில், ஞாயிற்றுகிழமை ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார்.

ஏற்கனவே வெளியேறுவதற்குத் தயாராக இருந்த ஃபாத்திமா பாபு, கமல் ஹாசனை சந்தித்து பேசினார், அப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் தனக்கு இருந்த அனுபவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சேரன் இப்படி நடந்து கொள்வார் என்று நினைக்கவில்லை- ஃபாத்திமா பாபு

அப்போது தர்ஷன், லோஸ்லியா ஆகியோர் மற்றவர்களுடன் இணைந்து இருப்பதில்லை என்றும் அவர்கள் இருவரும் குழந்தை குணம் கொண்டவர்கள் என்றும் கூறினார். வனிதா, அபிராமி, சாக்‌ஷி, ரேஷ்மா, ஷெரின் ஆகியோர் அனைவரும் ஒரே கூட்டணியில் இருப்பவர்கள்.

சரவணன், எளிமையாக இருக்க விரும்புகிறார், எளியோரை ஆதரிக்கவும் விரும்புகிறார். சாண்டிதான் அனைவருக்கும் எண்டர்டெய்னர், அவரால் வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும் என்று கூறினார்.

வெளியே சென்ற அவர் தற்போது அளித்த பேட்டியில், லொஸ்லியாவிற்கு பிக்பாஸ் வீட்டின் வெளியே மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

‘நீங்கள் மிகவும் நல்லவர் சேரன், எனக்கு அது நன்றாகத் தெரியும், உங்கள் மேல் ஒரு பெரிய மரியாதை எனக்கு உள்ளது. ஆனால், மகள் போல் என்றாலும், லொஸ்லியாவின் கன்னத்தை நீங்கள் தேய்ப்பது எனக்கு பிடிக்கவில்லை’ எனக் கூறியுள்ளார்.

From around the web