காதல் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது: தனுஷ் நாயகி

தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தின் நாயகி அமிரா தஸ்துரு தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசு எழுந்துள்ள நிலையில் ‘காதல் என்றால் தனக்கு என்னவென்றே தெரியாது’ என்று பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: காதல் என்பதை என் வாழ்க்கையில் நான் அனுபவித்ததே இல்லை. காதல் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. எனவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார் மேலும் ‘இஷாக்’ மற்றும். ‘மிஸ்டர் எக்ஸ்’ ஆகிய என்னுடைய படங்கள் ஒடவில்லை என்றாலும் அந்த படங்களில்
 
தனுஷ் நடித்த ‘அனேகன்’ படத்தின் நாயகி அமிரா தஸ்துரு தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசு எழுந்துள்ள நிலையில் ‘காதல் என்றால் தனக்கு என்னவென்றே தெரியாது’ என்று பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: காதல் என்பதை என் வாழ்க்கையில் நான் அனுபவித்ததே இல்லை. காதல் என்றால் என்னவென்று எனக்கு தெரியாது. எனவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றார்
மேலும் ‘இஷாக்’ மற்றும். ‘மிஸ்டர் எக்ஸ்’ ஆகிய என்னுடைய படங்கள் ஒடவில்லை என்றாலும் அந்த படங்களில் எனது நடிப்பிற்கு நல்ல பாராட்டுக்கள் கிடைத்தது. இருப்பினும் அந்த படங்களின் தோல்வியால் நான் மனவேதனை அடைந்தேன். வீட்டை விட்டு வெளியே வரவில்லை. டான்ஸ் கிளாஸ், ஜிம்முக்கும் போகவில்லை.
மேலும் எத்தனை கோடி கொடுத்தாலும் படுக்கை அறை காட்சிகளில் நடிக்க மாட்டேன். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். எனவே, என் தந்தையை வேதனைப்படுத்தும் விதத்தில் உடலை காட்டி நடிக்க விரும்ப வில்லை” என்று தெரிவித்துள்ளார்.

From around the web