அவரின் குடும்பத்தின் வலிகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது! "சுசீந்திரன்"

நடிகர் விவேக் குடும்பத்தினரின் வலிகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறும் இயக்குனர் சுசீந்திரன்!
 
அவரின் குடும்பத்தின் வலிகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது! "சுசீந்திரன்"

ஒரு நடிகனின் தொழில் நடிப்பதோடு மட்டும் முடிந்து விடக்கூடாது என்று எண்ணி தனது வாழ்நாளில் சமூக சீர்திருத்தவாதியாக இருந்து வந்தவர் நடிகர் விவேக். மேலும் இவரது நடிப்பிலும் பல்வேறு சமூகக் கருத்துக்களையும் கூறி வந்தார் என்பதும் மறுக்க முடியாத தவிர்க்க முடியாத உண்மையாக உள்ளது. மேலும் இவர் சமூக சீர்திருத்த மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இவர் கோடிக்கணக்கான மரங்களை நட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vivek

மேலும் இத்தகைய சமூக நல வாதி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக இருந்த நடிகர் விவேக் தற்போது மரணமடைந்து சினிமா துறை உலகத்தையே சோகத்தில் தள்ளினார் என்பது உண்மையாக காணப்படுகிறது. மேலும் இவர் நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார் என்பது மிகுந்த சோகத்தை அளிக்கிறது. மேலும் உடலுக்கு நேரில் வந்து ரசிகர்கள் பலரும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்துகின்றனர். பிரபல நடிகர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பிரபல இயக்குனர் சுசீந்திரன் அஞ்சலி செலுத்தி அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறினார் என்னால் நடிகர் விவேக் குடும்பத்தினரின் வலிகளை புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறினார். மேலும் அவரின் தாயாரின் மரணத்தைப் பற்றியும் செய்தியாளர்கள் மத்தியில் கூறினார் பிரபல இயக்குனர் சுசீந்திரன்.மேலும் அவரின் தாயாரின் மரணத்தில் அவர்ல் அடைந்த அதிர்ச்சியை பற்றியும் கூறினார்.

From around the web