மும்பையை மிஸ் செய்கிறேன்… சன்னி லியோனேவின் பேட்டி!!

கரெஞ்சித் கவுர் வோரா என்னும் இயற்பெயர் கொண்ட சன்னி லியோனே பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார். இவர் 2011 ஆம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர் நிஷா என்ற தென் ஆப்ரிக்க பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவரது இந்த செயலுக்காக இவரைப் பாராட்டாதவர்கள் யாரும் இல்லை. சன்னி லியோன் இரண்டு மகன்கள், மகள், கணவருடன் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு கடந்த
 
மும்பையை மிஸ் செய்கிறேன்… சன்னி லியோனேவின் பேட்டி!!

கரெஞ்சித் கவுர் வோரா என்னும் இயற்பெயர் கொண்ட சன்னி லியோனே பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார்.

இவர் 2011 ஆம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இவர் நிஷா என்ற தென் ஆப்ரிக்க பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவரது இந்த செயலுக்காக இவரைப் பாராட்டாதவர்கள் யாரும் இல்லை.

மும்பையை மிஸ் செய்கிறேன்… சன்னி லியோனேவின் பேட்டி!!

சன்னி லியோன் இரண்டு மகன்கள், மகள், கணவருடன் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு கடந்த மாதம் 13 ஆம் தேதி கிளம்பினார். குழந்தைகளை கொரோனாவிடமிருந்து பாதுகாக்க அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்க செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், தோட்டத்துடன் அங்கு உள்ள வீடு இப்போதைக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் கூறி இருந்தார்.

தற்போது அவர், “டேனியலின் அம்மாவுடன் இருக்க குழந்தைகளுடன் இங்கு வந்திருந்தேன், தோட்டத்துடன் உள்ள வீடு என்பதால் எப்போதும் வெளியில் விளையாட விரும்புகிறார்கள். இங்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், மும்பை எப்போது வருவோம் என்று எனக்கு உள்ளது.

அந்த அளவு மும்பையை மிஸ் செய்கிறேன். சர்வதேச விமானங்கள் இயங்கினால், முதல் விமானத்தில் நாங்கள் நிச்சயம் மும்பையில் இருப்போம்” என்று கூறியுள்ளார்.

From around the web