தனியாத்தான் இருக்கேன், ஆனால்... சாக்சி அகர்வாலின் லேட்டஸ்ட் பதிவு

 

நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் ஆகிய சாக்சி அகர்வால் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார் என்பதும் அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் காத்திருக்கும் அவரது பார்வையாளர்கள் ஏமாறாமல் அவரது பதிவை பார்த்து திருப்தி அடைந்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் இன்று அவர் ஒரு புகைப்படத்தை பதிவு செய்து ’நான் தனியாகத்தான் இருக்கிறேன் ஆனால் தனியாக இருப்பதால் தான் எனது வலிமை எனக்குத் தெரிகிறது’ என்றும் அவர் தனிமை குறித்த ஒரு பாசிட்டிவான கருத்தை தெரிவித்துள்ளார் 

sakshi

மேலும் அவர் இந்த பதிவில் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாக்சி அகர்வால் தனது ஒவ்வொரு கவர்ச்சி புகைப்படத்திலும் ஒரு தத்துவம் சொல்லி வ்ருவார் நிலையில் இன்றைய கவர்ச்சி புகைப்படத்தில் தனிமை குறித்த இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார் என்பதும் வழக்கம்போல் இந்த கருத்தும் அவரது ஃபாலோயர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் சாக்சி அகர்வாலுக்கு முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு வரும் புத்தாண்டு தினத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web