நம்மாலையே முடியவில்லை எப்படி அவர்கள் குடும்பம்?உருக்கத்தோடு வீடியோ பதிவிட்ட நடிகர் பிரபு!

நடிகர் விவேக்குக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள பிரபல நடிகர் பிரபு!
 
நம்மாலையே முடியவில்லை எப்படி அவர்கள் குடும்பம்?உருக்கத்தோடு வீடியோ பதிவிட்ட நடிகர் பிரபு!

தனது நடிப்பாலும் தனது திறமையாலும் மக்கள் மனதினை கட்டிக் கொண்டவர் நடிகர் விவேக். மேலும் அவர் தனது நடிப்பதோடு மட்டுமல்லாமல் நடிப்பின் வாயிலாகவும் மக்களுக்கு சமூக கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் முழு மூச்சாக பணியாற்றி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் சக நடிகர்களுக்கு உதவும் நற்குணம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இத்தகைய நல்ல குணம் கொண்ட நடிகர் விவேக் இன்று தினம் காலை மரணம் அடைந்து தமிழகத்தையே கண்ணீர் கடலுக்குள் தள்ளினார்.

vivek

மேலும் அவருக்காக பல நடிகர்கள் நேரில் வந்து இரங்கல் தெரிவித்தனர். மேலும் அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரின் உடலானது தற்போது இறுதி ஊர்வலத்தில் உள்ளது. அவரோடு பணியாற்றிய பிரபல நடிகரான பிரபு அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அந்தப்படி அவர் கூறினார் ஒரு நடிகர் மட்டுமின்றி என்னுடைய நான் தம்பியை இறந்ததாக அவர் கூறினார். மேலும் அவரோடு பணியாற்றிய தருணங்களையும் அவர் கூறினார்.

அதன்படி அவருடைய பணியாற்றும் போது அவர் கையில் எப்பொழுதும் செய்தித்தாள் வைத்திருப்பார். ஒரு கட்டத்தில் தான் அவரிடம் கேட்டதற்கு அவர் கூறினார். இதில் உள்ள பிரச்சினைகள் அனைத்தையும் என்னால் முடிந்த அளவிற்கு டயலாக்கை கொண்டு  வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.  மேலும் நடிகர் பிரபு கூறியுள்ளார் அவர் என்னோடு பல நல்ல படங்கள் நடித்துள்ளார் என்பதை விட நான் அவரோடு பல நல்ல படங்கள் நடித்துள்ளேன் என்பது கூறினார். மேலும் அவரை நம்ம ஆளு பிரிந்திருக்க முடியாத நிலையில் அவரது குடும்பத்திற்கு எப்படி இருக்க போகிறார்கள் என்று தெரியவில்லை என்று மிகவும் சோகமான வீடியோ ஒன்றினை ஷேர் செய்துள்ளார்.

From around the web