பாரம்பரிய கெட்டப்பில் கியூட்டாக இருக்கும் தொகுப்பாளினி அஞ்சனா!!

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளினி பட்டியலில் அஞ்சனாவுக்கு ஒரு சிறப்பு இடமுண்டு, ஆமாங்க பல வருடங்களாக சன் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். இவரது துரு துரு பேச்சு, குண்டு குண்டு கண்கள் எளிதில் அனைவரையும் வசீகரித்துவிடும். சன் மியூசிக்கில் பல தொகுப்பாளர்கள் இருந்தபோதிலும் தனக்கென அடையாளத்தினை உருவாக்கிக் கொண்டு, அதன்மூலம் படிப்படியான வளர்ச்சிகளுக்குச் சென்றார். இவரும் தொகுப்பாளினி மணிமேகலையும், அக்கா தங்கைகள் என நினைத்த ரசிகர்கள் ஏராளமானோர் ஆவர். பார்க்க ரெண்டுபேரும் அச்சு எடுத்தார்போல இருப்பாங்க. நேரமோ
 
பாரம்பரிய கெட்டப்பில் கியூட்டாக இருக்கும் தொகுப்பாளினி அஞ்சனா!!

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளினி பட்டியலில் அஞ்சனாவுக்கு ஒரு சிறப்பு இடமுண்டு, ஆமாங்க பல வருடங்களாக சன் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். இவரது துரு துரு பேச்சு, குண்டு குண்டு கண்கள் எளிதில் அனைவரையும் வசீகரித்துவிடும்.

சன் மியூசிக்கில் பல தொகுப்பாளர்கள் இருந்தபோதிலும் தனக்கென அடையாளத்தினை உருவாக்கிக் கொண்டு, அதன்மூலம் படிப்படியான வளர்ச்சிகளுக்குச் சென்றார்.

இவரும் தொகுப்பாளினி மணிமேகலையும், அக்கா தங்கைகள் என நினைத்த ரசிகர்கள் ஏராளமானோர் ஆவர். பார்க்க ரெண்டுபேரும் அச்சு எடுத்தார்போல இருப்பாங்க. நேரமோ என்னவோ இவங்க ரெண்டு பேரும் ஒண்ணா நெறய ப்ரோகிராம் தொகுத்து வழங்கி இருக்காங்க.

பாரம்பரிய கெட்டப்பில் கியூட்டாக இருக்கும் தொகுப்பாளினி அஞ்சனா!!

அதேபோல் ரெண்டுபேரும் பெற்றோர் சம்மதம் இல்லாம, காதலர்களை கரம் பிடிச்சு இருக்காங்க. ஆமாங்க தொகுப்பாளினி அஞ்சனா தனது நீண்ட காதலரான நடிகர் சந்திரனைத் திருமணம் செய்து கொண்டார். இவர் கயல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கில் ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க அவ்வப்போது லைவ் உரையாடல், வீடியோக்கள் பதிவிடுவது, புகைப்படங்கள் பதிவிடுவது என இருந்து வந்தனர். அந்தவகையில் தற்போது பாரம்பரிய கெட்டப்பில் ரொம்பவும் கியூட்டான புகைப்படத்தினைப் பதிவிட்டுள்ளார் அஞ்சனா.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகியுள்ளது.

From around the web