வரலாற்று சாதனை படைத்த பிக் பாஸ் 3!!

இந்த சீசனில் பெண்கள் ரீதியான சர்ச்சையில் மாட்டி சரவணன் வெளியேற்றப்பட்டார். அதுகுறித்து எந்தக் காரணங்களும் சொல்லப்படவில்லை. அதன் பின்னர் உள்ளே நடந்த அவலங்களைத் தாங்காமல், மதுமிதா தற்கொலை செய்ய முயன்றதால் வெளியேற்றப் பட்டார். பிக் பாஸ் வீட்டில் நடக்கும் அவலங்களைத் தட்டிக் கேட்கும் ஒரே நபர் மதுமிதாவாக இருந்தார், அவர் வெளியேற்றம் குறித்தும் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. நடுவில் அபிராமியும் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதாகவும், இதனால் மனவியல் மருத்துவர்கள் அவருக்கு கவுன்சிலிங்க் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
 
வரலாற்று சாதனை படைத்த பிக் பாஸ் 3!!

இந்த சீசனில் பெண்கள் ரீதியான சர்ச்சையில் மாட்டி சரவணன் வெளியேற்றப்பட்டார். அதுகுறித்து எந்தக் காரணங்களும் சொல்லப்படவில்லை.

அதன் பின்னர் உள்ளே நடந்த அவலங்களைத் தாங்காமல், மதுமிதா தற்கொலை செய்ய முயன்றதால் வெளியேற்றப் பட்டார். பிக் பாஸ் வீட்டில் நடக்கும் அவலங்களைத் தட்டிக் கேட்கும் ஒரே நபர் மதுமிதாவாக இருந்தார், அவர் வெளியேற்றம் குறித்தும் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

வரலாற்று சாதனை படைத்த பிக் பாஸ் 3!!

நடுவில் அபிராமியும் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதாகவும், இதனால் மனவியல் மருத்துவர்கள் அவருக்கு கவுன்சிலிங்க் கொடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

வனிதா தொடர்பாக விசாரணை பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்தது. வனிதா கைது செய்யப்படலாம் என்பது போன்ற செய்திகளும் வெளியாகின.

இதேபோல், மீரா மிதுன் பண மோசடி செய்ததாக, அவரும் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகின. அதனால் அந்த வார இறுதியிலேயே அவரும் வெளியேற்றப்பட்டார்.

இறுதியாக வெளியேறிய கஸ்தூரியும், சீக்ரெட் ரூம் வாய்ப்பினை வேண்டவே வேண்டாம் என்று கூறி மறுத்துவிட்டார். ட்விட்டரில் மிக தைரியமாக கருத்துகளைப் பதிவு செய்யும் கஸ்தூரியே விட்டால் போதும் என்று ஓடினால், உள்ளே என்னவெல்லாம் நடக்கும் என பலரும் பயந்து போய் உள்ளனர்.

தற்போது அந்த சர்ச்சையில் மாட்டிய நபர் கவின், கவின் தாயார் தற்போது சிறை தண்டனை பெற்றுள்ளார்.

From around the web