மரம் இருக்கும்வரை மண் இருக்கும்வரை அவரின் பெயர் நிலைத்திருக்கும்!

மண் இருக்கும் வரை மரம் இருக்கும் வரை என் நண்பன் விவேக் பெயர் நிலைத்திருக்கும் என்று கூறும் சக நடிகர்!
 
மரம் இருக்கும்வரை மண் இருக்கும்வரை அவரின் பெயர் நிலைத்திருக்கும்!

தனது  நடிப்பாலும் தனது திறமையாலும் தனது நகைச்சுவை ஆளும் மக்கள் மத்தியில் நல்லதொரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக்.  சூப்பர் ஸ்டார் ரஜினி தொடங்கி அவரின் மருமகனான தனுஷ் வரைக்கும் பல நடிகர்களுடனும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இளம் நடிகர் பலருடனும் அவர் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் அப்துல் கலாமின் கனவான மரம் நடுவதை தொடர்ந்து பண்ணி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிவாஜி என்ற படத்திலும் இளைய தளபதி விஜயுடன் பத்ரி குஷி என்ற படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vivek

மேலும் தல அஜித்துடன் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் சூப்பர் ஸ்டாரின் மருமகன் ஆக இருக்கும் நடிகர் தனுஷுடன் படிக்காதவன் மாப்பிள்ளை வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களின் வெற்றிக்கு இவரின் நகைச்சுவையே மிகப் பெரிய பக்கபலமாக இருந்தது என்றும் கூறலாம்.  அவர் நேற்றைய தினம் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மருத்துவர்கள் அவர்களின் உடல்நிலை பற்றி 24 மணி நேரத்திற்கு பின்தான் அறிவிக்கப்படும் என்றும்  பேட்டி அளித்தனர்

 ஆனால் தற்போது சோகமான தகவல் என்னவென்றால் நடிகர் விவேக் மரணமடைந்தார். பல பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நிலையில் அவரின் நண்பரும் சக நடிகருமான சார்லி தற்போது அவருக்கு பற்றிய சில தகவல்களை கூறியுள்ளார் .அதன்படி மண்ணிற்கும் வரை மரம் இருக்கும் வரை என் நண்பன் பெயர் நிலைத்திருக்கும் என்று சார்லி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும் சக நண்பர்கள் மறைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு உதவுபவர் என் நண்பர் விவேக் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் நகைச்சுவை நடிகர்களிலேயே விவேக் தான் ஹீரோ என்றும் புகழாரம் செலுத்தியுள்ளார். இதுபோன்று பல பிரபலங்களும் அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web