எதிர்பார்ப்பை தூண்டும் எலிப்படம்

வரும் வெள்ளிக்கிழமை எஸ்.ஜே சூர்யா நடிப்பில் மான்ஸ்டர் படம் வெளியாகிறது. இதுவரை வித்தியாசமான இது போல வேடங்களில் நடித்ததால் எஸ்.ஜே சூர்யாதான் இது போல வேடத்துக்கு செட் ஆவார் என இயக்குனர் நினைத்ததன் விளைவு எஸ்.ஜே சூர்யாவே நடித்துள்ளார். ஏனென்றால் எஸ்.ஜே சூர்யா இதற்கு முன் நடித்த படங்கள் அப்படி. நியூ, அ ஆ என வித்தியாசமான படங்களில் இவர் நடித்ததால் இப்படிப்பட்ட கதையில் தொடர்ந்து நடித்திருக்கிறார் எஸ்.ஜே சூர்யா. எலியை வைத்து ஏதாவது படம் வந்திருக்கிறதா
 

வரும் வெள்ளிக்கிழமை எஸ்.ஜே சூர்யா நடிப்பில் மான்ஸ்டர் படம் வெளியாகிறது. இதுவரை வித்தியாசமான இது போல வேடங்களில் நடித்ததால் எஸ்.ஜே சூர்யாதான் இது போல வேடத்துக்கு செட் ஆவார் என இயக்குனர் நினைத்ததன் விளைவு எஸ்.ஜே சூர்யாவே நடித்துள்ளார்.

ஏனென்றால் எஸ்.ஜே சூர்யா இதற்கு முன் நடித்த படங்கள் அப்படி. நியூ, அ ஆ என வித்தியாசமான படங்களில் இவர் நடித்ததால் இப்படிப்பட்ட கதையில் தொடர்ந்து நடித்திருக்கிறார் எஸ்.ஜே சூர்யா.

எலியை வைத்து ஏதாவது படம் வந்திருக்கிறதா என்றால் சந்திரபாபு நடித்த சகோதரி படத்தில் ஒரு எலி அடிக்கும் காட்சி வரும் அதை விட்டால் விக்ரம் படத்தில் கமல் செல்லும் சலாமியா நாட்டில் ஒரு எலிக்கோவில் உள்ளதாக காட்சி வரும்.

அதை விட்டால் எலி சம்பந்தப்பட்ட படங்கள் குறைவு. மிக்கி மவுஸ் ஹாலிவுட் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது அந்த வகையில் இந்த எலிப்படமும் குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி பார்க்கும் படமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

பிரியா பவானி ஷங்கர் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

From around the web