புத்திசாலித்தனமாக பிக் பாஸ் கேமை விளையாடியவர் இவர் மட்டும்தான்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் கவின் 5 லட்சத்தோடு வெளியேறத் தயாரானார். கவின் பிக் பாஸில் நுழைந்ததில் இருந்தே, ஆட்டத்தின் நுணுக்கங்களை சரியாக கையாண்டு இவ்வளவு நாட்கள் ஓட்டினார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் முன்பே, சரியான திட்டமிடலுடன் அவர் களமிறங்கினார் என்பது சாண்டியுடன் அவர் பிளான் போடும்போதே தெரிந்திருக்கும். அவர் கமல் ஹாசன் முன்னிலையில் 4 பெண்களுடனான காதல் குறித்த பிரச்சினைகள் எழும்போதுகூட, இதை ஒரு உக்தியாகவே கையாண்டேன்
 
புத்திசாலித்தனமாக பிக் பாஸ் கேமை விளையாடியவர் இவர் மட்டும்தான்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் கவின் 5 லட்சத்தோடு வெளியேறத் தயாரானார்.

கவின் பிக் பாஸில் நுழைந்ததில் இருந்தே, ஆட்டத்தின் நுணுக்கங்களை சரியாக கையாண்டு இவ்வளவு நாட்கள் ஓட்டினார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் முன்பே, சரியான திட்டமிடலுடன் அவர் களமிறங்கினார் என்பது சாண்டியுடன் அவர் பிளான் போடும்போதே தெரிந்திருக்கும்.

அவர் கமல் ஹாசன் முன்னிலையில் 4 பெண்களுடனான காதல் குறித்த பிரச்சினைகள் எழும்போதுகூட, இதை ஒரு உக்தியாகவே கையாண்டேன் என்று கூறினார்.

புத்திசாலித்தனமாக பிக் பாஸ் கேமை விளையாடியவர் இவர் மட்டும்தான்!!

வார இறுதியில் கமல் ஹாசன் பேசும்போது அமைதியாக இருந்து சாதிப்பதும், அதன்பின்னர் அவர் போன பின்பு, அவருடைய ஆட்டத்தினைக் காண்பதுமாக இருப்பவர் கவின்.

சாக்ஷியுடன் பழகிவந்த இவர், வார இறுதியில் ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் கைதட்டலுக்கு ஏற்ப சாக்ஷியிடமிருந்து விலகினார்.

அதேபோல், அதிக அளவில் கைதட்டலைப் பெற்ற லாஸ்லியாவிடம் நட்பு பாராட்டி அதனை வைத்தே ஓட்டுகளாக்கினார்.

சாண்டியுடன் பிளான் போட்டு ஒவ்வொருவராக வெளியேற்றுவதுதான் இவருடைய வேலையாக இருந்தது. அதன்படி கிடைத்த சான்ஸை விட்டுவிடக் கூடாது என்பதற்காக 5 லட்சம் பணத்தினைப் பெற்றுக் கொண்டு கதறி அழுத லாஸ்லியாவையும் கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.

From around the web