காதல் சொல்ல வந்தேன் ஹீரோயின் மேக்னாவின் கணவர் மரணம்!!

நடிகை மேக்னாராஜ் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த மேக்னா, அறிமுகமானது என்னவோ தெலுங்கில்தான். தெலுங்கு சினிமாவான பெண்டு அப்பாராவ் ஆர்.எம்.பி என்ற படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்த மேக்னா ராஜ், தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான காதல் சொல்ல வந்தேன் படத்தின்மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே மேக்னா தமிழ் மக்கள் மத்தியில் பரிச்சையமானார். இவர் நந்தா மற்றும் நந்திதா,
 
காதல் சொல்ல வந்தேன் ஹீரோயின் மேக்னாவின் கணவர் மரணம்!!

நடிகை மேக்னாராஜ் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த மேக்னா, அறிமுகமானது என்னவோ தெலுங்கில்தான்.

தெலுங்கு சினிமாவான பெண்டு அப்பாராவ் ஆர்.எம்.பி என்ற படத்தின்மூலம் சினிமாவில் கால் பதித்த மேக்னா ராஜ், தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான காதல் சொல்ல வந்தேன் படத்தின்மூலம் அறிமுகமானார்.

காதல் சொல்ல வந்தேன் ஹீரோயின் மேக்னாவின் கணவர் மரணம்!!

முதல் படத்திலேயே மேக்னா தமிழ் மக்கள் மத்தியில் பரிச்சையமானார். இவர் நந்தா மற்றும் நந்திதா, கள்ள சிரிப்பழகா என்ற படத்திலும் அவர் நடித்துள்ளார்.

இதுவரை 40 படங்களில் நடித்துள்ள அவர், 2018 ஆம் ஆண்டு தனது 10 ஆண்டுக் காதலரான பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இவர் கடந்த 2 ஆம் தேதி தனது 2 வது திருமண நாளைக் கொண்டாடினார்.

இந்தநிலையில் இவரது கணவர் நேற்று இவர் மாரடப்பு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மருத்துவமனையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். மேக்னாவின் இந்தநிலை குறித்து பலரும் சோகத்தில் உள்ளனர்.

From around the web