நாய்க்கு நிழல் கொடுத்த ஹீரோ ஹோண்டா பைக்கை புகழ்ந்து பேசிய விவேக்

நடிகர் விவேக் எதிலும் வித்தியாசமாக பேசுவதில் வல்லவர் .திரைப்படங்களில் கூட மூடநம்பிக்கைக்கு எதிராக பல கருத்துக்களை கூறுவார். திரைப்படங்களில் நடித்தது போக முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் வழிகாட்டுதலுக்கேற்ப மரம் நடும் வேலையை செய்து வருகிறார். தனது கலாம் பவுண்டேஷன் மூலமாக நிறைய மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். தினம் தோறும் பல கல்லூரிகள், பள்ளிகளுக்கு இவர் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ஒரு ஹீரோ ஹோண்டா பைக் அடியில் நிழல் தேடி படுத்திருக்கும் நாயை நினைத்து
 

நடிகர் விவேக் எதிலும் வித்தியாசமாக பேசுவதில் வல்லவர் .திரைப்படங்களில் கூட மூடநம்பிக்கைக்கு எதிராக பல கருத்துக்களை கூறுவார். திரைப்படங்களில் நடித்தது போக முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் வழிகாட்டுதலுக்கேற்ப மரம் நடும் வேலையை செய்து வருகிறார்.

நாய்க்கு நிழல் கொடுத்த ஹீரோ ஹோண்டா பைக்கை புகழ்ந்து பேசிய விவேக்

தனது கலாம் பவுண்டேஷன் மூலமாக நிறைய மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். தினம் தோறும் பல கல்லூரிகள், பள்ளிகளுக்கு இவர் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

ஒரு ஹீரோ ஹோண்டா பைக் அடியில் நிழல் தேடி படுத்திருக்கும் நாயை நினைத்து கவலையாக ஒரு ஒரு டுவிட் செய்துள்ளார். ஒரு நாய்க்கு நிழல் கொடுத்த இந்த ஹோண்டா உண்மையில் ஒரு ஹீரோ தான். அந்த நாய் ஒதுங்க கூட மரம் நடாத நாம் தான் உண்மையில் வில்லன்கள் என டுவிட் செய்துள்ளார் விவேக்.

From around the web