ஹீரோ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் எப்பொழுது

சிவகார்த்திகேயன் தற்போது இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இரும்புத்திரை போலவே அதிரடி ஆக்சன் படமாக இது உருவாகி வருகிறது. அப்படத்தில் நடித்த அர்ஜூன் இதிலும் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக நடிப்பவர் கல்யாணி பிரியதர்ஷன் ஆவார். இப்படத்தின் அப்டேட் எதுவும் இல்லாத நிலையில் சில நாட்களுக்கு முன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்நிலையில் அடுத்ததாக இப்படத்தின் செகண்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறதாம்.
 

சிவகார்த்திகேயன் தற்போது இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இரும்புத்திரை போலவே அதிரடி ஆக்சன் படமாக இது உருவாகி வருகிறது. அப்படத்தில் நடித்த அர்ஜூன் இதிலும் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக நடிப்பவர் கல்யாணி பிரியதர்ஷன் ஆவார்.

ஹீரோ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் எப்பொழுது

இப்படத்தின் அப்டேட் எதுவும் இல்லாத நிலையில் சில நாட்களுக்கு முன் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அடுத்ததாக இப்படத்தின் செகண்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறதாம்.

From around the web