ஹலோ இழு பறி டாஸ்க்: வெற்றி பெற்ற தர்சன் அணி!!

85 வது நாளைக் கடந்து மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, காலையில் “நிமிர்ந்து நில்” என்ற பாடலோடு அதிரடியாக புலர்ந்தது காலைப் பொழுது. பிக் பாஸ் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இன்று நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி போட்டி நடைபெற்றது அதாவது கணுக்காலில் பலூன் கட்டி விளையாடினர் போட்டியாளர்கள், அதில் தர்ஷன் அதிக மதிப்பெண்கள் பெற்று முன்னிலையில் இருந்தார். அதன்பின்னர் மாலை ஹலோ இழுபறி போட்டி நடைபெற்றது. அந்த போட்டி நடைபெறும் முன்னர் ஹலோ ஆப்
 
ஹலோ இழு பறி டாஸ்க்: வெற்றி பெற்ற தர்சன் அணி!!

85 வது நாளைக் கடந்து மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, காலையில் “நிமிர்ந்து நில்” என்ற பாடலோடு அதிரடியாக புலர்ந்தது காலைப் பொழுது.

பிக் பாஸ் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இன்று நடைபெறும் என்று அறிவித்தார். அதன்படி போட்டி நடைபெற்றது அதாவது கணுக்காலில் பலூன் கட்டி விளையாடினர் போட்டியாளர்கள், அதில் தர்ஷன் அதிக மதிப்பெண்கள் பெற்று முன்னிலையில் இருந்தார்.

அதன்பின்னர் மாலை ஹலோ இழுபறி போட்டி நடைபெற்றது. அந்த போட்டி நடைபெறும் முன்னர் ஹலோ ஆப் காண்டெஸ்ட் மூலம் வெற்றி பெற்ற வெற்றியாளர்களை போட்டியாளர்கள் சந்திக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

ஹலோ இழு பறி டாஸ்க்: வெற்றி பெற்ற தர்சன் அணி!!

அதன்படி கோபிநாத், கோகுல் என்ற இரு நபர்களை அவர்கள் சந்தித்தனர், அதன்பின்னர் இந்தப் போட்டிக்காக இரு அணிகளாக பிரிக்கப்பட்டனர் போட்டியாளர்கள். அதாவது முகின், சாண்டி, லாஸ்லியா ஒரு அணியிலும் தர்சன், ஷெரின், கவின் ஆகியோர் மற்றொரு அணியிலும் பங்கேற்றனர்.

இறுதியில் தர்சன், ஷெரின், கவின் அணி வெற்றி பெற்றது. சேரன் இதனை சிறப்பாக புகைப்படம் எடுத்தார்.

From around the web