கோடான கோடி தமிழர்களின் மனதில் நிறைந்து இருப்பவர்!தொல் திருமாவளவன்!

மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்!
 
கோடான கோடி தமிழர்களின் மனதில் நிறைந்து இருப்பவர்!தொல் திருமாவளவன்!

தனது நடிப்பாலும்  நகைச்சுவை ஆளும் தனது பஞ்ச் டயலாக் ஆளும்இன்று மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளனர் நடிகர் விவேக். மேலும் கவுண்டமணி-செந்தில் பின்னர் வடிவேலு-விவேக் என்று கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளதும்  குறிப்பிடத்தக்கது. இப்பேர்பட்ட நடிகனை நடிகனாக மட்டுமின்றி சமூக சீர்திருத்தவாதியாகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அவர் பட்சபாதம் இன்றி அனைத்துநடிகர்களுடனும் பணியாற்றி இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

vivek

இந்த நடிகர் விவேக் தற்போது மரணமடைந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நேற்றைய தினம் அவர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் உயிர் பிரிந்து சினிமா திரையிணை சோகத்தில் தள்ளியது. மேலும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ரசிகர்களும், கவிஞர் வைரமுத்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். மேலும் பல இயக்குனர்கள் பிரபலங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் போன்றோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் அதன்பின்னர் செய்தியாளரிடம் சில தகவல்களை கூறினார். அதன்படி நடிகர் விவேக் ஒரு சமூக சீர்திருத்த நடிகர் என்றும் அவர் கூறினார். மேலும் அவர் கோடான கோடி தமிழர்களின் மனதில் நிறைந்து இருப்பார் என்றும் கூறினார். இவர் நடிகர் மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் என்றும் கூறினார்.மேலும் அவருக்கு ஒரு கோடிக்கும் மேலான மரங்களை நட்டு உள்ளார் என்பதும் பெருமை அளிக்கிறது என்றும் செய்தியாளர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி அளித்தார்.

From around the web