ஈஸ்வரனில் தனுஷை வம்பிழுத்து வசனம் பேசியுள்ளாரா நடிகர் சிம்பு?

தனுஷை வம்பிழுத்து நடிகர் சிம்பு ஈஸ்வரனில் வசனம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன், இப்படம் மிக குறுகிய காலத்திலே படமாக பட்டது.

மேலும் வரும் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் அன்று திரைக்கு வர உள்ளது, இப்படத்துடன் மாஸ்டர் படமும் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் அவளோடு உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியானது, இதில் சிம்பு நடிகர் தனுஷை தாக்கும் வகையில் வசனம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் இப்படத்தின் ட்ரைலர் முடிவில் நடிகர் சிம்பு "மத்தவங்கள கொலுற அசுரன் இல்லடா, எல்லாரையும் காப்பாத்துற ஈஸ்வரன் டா" என வசனம் பேசியுள்ளாராம்.

From around the web