சுஷாந்த்சிங் தந்தை, சகோதரியை சந்தித்த முதல்வர்: புகைப்படங்கள் வைரல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்திசிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் திடீரென மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரை உலகையே உலுக்கியது இந்த தற்கொலை குறித்து விசாரணை செய்து வரும் சிபிஐ, முதல் கட்டமாக அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி என்பவரை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சுஷாந்திசிங் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது இந்த
 

சுஷாந்த்சிங் தந்தை, சகோதரியை சந்தித்த முதல்வர்: புகைப்படங்கள் வைரல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்திசிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் திடீரென மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரை உலகையே உலுக்கியது

இந்த தற்கொலை குறித்து விசாரணை செய்து வரும் சிபிஐ, முதல் கட்டமாக அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி என்பவரை தீவிரமாக விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சுஷாந்த்சிங் தந்தை, சகோதரியை சந்தித்த முதல்வர்: புகைப்படங்கள் வைரல்

இந்த நிலையில் சுஷாந்திசிங் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது இந்த வழக்கு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது

இதனை அடுத்து தற்போது திடீரென ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அவர்கள் சுஷாந்த் சிங் அவர்களின் தந்தை மற்றும் சகோதரி ராணிசிங் ஆகிய இருவரையும் சந்தித்துள்ளார்.

பரிதாபாத்தில் உள்ள சுஷாந்திசிங் தந்தை வீட்டில் முதல்வர் நேரடியாக சென்று அவர்களை சந்தித்தது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சுஷாந்திசிங் தந்தை மற்றும் சகோதரியை முதல்வர் மனோகர் அவர்கள் சந்தித்த குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web