ஹரிஸ் கல்யாண் பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படம்

ஹரிஸ் கல்யாண், பிரியா பவானி ஷங்கர் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஹரிஸ் கல்யாண் பியார் ப்ரேமா காதல் படம் மூலம் பிரபலமாகி தற்போது வெளியாகி ஓடி கொண்டிருக்கும் தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் பெல்லி சூப்புலு என்ற தெலுங்கில் ஹிட் அடித்த படத்தின் தமிழ் ரீமேக்கில் இவர் நடிக்கிறார் பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கும் இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா நடிப்பில்மிக பெரும் ஹிட்டான படம்,
 

ஹரிஸ் கல்யாண், பிரியா பவானி ஷங்கர் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கின்றனர். ஹரிஸ் கல்யாண் பியார் ப்ரேமா காதல் படம் மூலம் பிரபலமாகி தற்போது வெளியாகி ஓடி கொண்டிருக்கும் தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்திருக்கிறார்.

ஹரிஸ் கல்யாண் பிரியா பவானி சங்கர் நடிக்கும் புதிய படம்

இந்நிலையில்


பெல்லி சூப்புலு என்ற தெலுங்கில் ஹிட் அடித்த படத்தின் தமிழ் ரீமேக்கில் இவர் நடிக்கிறார் பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கும் இப்படம் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா நடிப்பில்மிக பெரும் ஹிட்டான படம்,

From around the web