தமிழ் பட ஹீரோவாக மாறும் பிரபல கிரிக்கெட் வீரர்!

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஏற்கனவே சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடிக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் என்பவர்கள் இயக்கத்தில் ஷாம் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா என்பவர்கள் தயாரிப்பில் உருவாகவிருக்கும் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் ஹர்பஜன்சிங் ஹீரோவாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். திருவள்ளுவர் என்ற
 
தமிழ் பட ஹீரோவாக மாறும் பிரபல கிரிக்கெட் வீரர்!

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஏற்கனவே சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடிக்க இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் என்பவர்கள் இயக்கத்தில் ஷாம் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா என்பவர்கள் தயாரிப்பில் உருவாகவிருக்கும் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் ஹர்பஜன்சிங் ஹீரோவாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். திருவள்ளுவர் என்ற சிறப்பு பெயரையும் பெற்ற ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் திரையுலகில் ஹீரோவாகி இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இது குறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நேற்று கீச்சு,சினிமா கதாபாத்திரம், இணைய தொடர். இன்று ’பிரண்ட்ஷிப்’ படத்தின் நாயகன். தமிழ் மக்களுக்கு நன்றி. திருக்குறள் டூ திரைப்பயணம். அசத்துவோம்’ என்று கூறியுள்ளார்.

From around the web