இன்று விஷ்ணு விஷால் பிறந்த நாள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கடந்த 1984ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். இன்று அவரின் பிறந்த நாள் ஆகும். சுசீந்திரனால் தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு என்ற படத்தில் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டார். சின்ன சின்ன படங்களில் தொடர்ந்து நடித்து வந்த விஷ்ணு விஷாலுக்கு திருப்பு முனையாக அமைந்த படம் முண்டாசுப்பட்டி. பின்பு அந்த படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கி விஷ்ணு விஷால் தயாரித்த ராட்சஷன் திரைப்படம் பெருவாரியான மக்களின்
 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கடந்த 1984ம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். இன்று அவரின் பிறந்த நாள் ஆகும். சுசீந்திரனால் தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு என்ற படத்தில் கடந்த 2009ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டார்.

இன்று விஷ்ணு விஷால் பிறந்த நாள்

சின்ன சின்ன படங்களில் தொடர்ந்து நடித்து வந்த விஷ்ணு விஷாலுக்கு திருப்பு முனையாக அமைந்த படம் முண்டாசுப்பட்டி. பின்பு அந்த படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கி விஷ்ணு விஷால் தயாரித்த ராட்சஷன் திரைப்படம் பெருவாரியான மக்களின் ஆதரவை பெற்று மிகப்பெரும் த்ரில்லர் படமாக வெற்றிபெற்றது.

தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உருவெடுத்து வரும் விஷ்ணு விஷால், தமிழகத்தின் மூத்தஐபிஎஸ் அதிகாரி சமீபத்தில் ஓய்வுபெற்ற ரமேஷ் குடவாலாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிறந்த நாள் காணும் விஷ்ணு விஷாலை வாழ்த்துவோம்.

From around the web