ஜிப்ஸி ரிலீஸ் ஆனால் நடிகர்கள் பொறாமைப்பாடுவார்கள்- ஜீவா

இயக்குனர் ராஜு முருகன் விகடன் இதழில் வந்த வட்டியும் முதலும் தொடர் மூலம் அனைவரிடத்திலும் அறிமுகமானவர். எழுத்துலகில் தனக்கு கிடைத்த இடத்தின் மூலம் குக்கூ படத்தை இயக்கினார். இந்த படம் வரவேற்பு பெற்ற நிலையில் குக்கூ என்ற திரைப்படத்தையும் இயக்கினார். ஜனநாயகத்தை வித்தியாசமாக பேசிய படமாக இது அமைந்தது. இந்நிலையில் நடிகர் ஜீவாவை வைத்து ஜிப்ஸி என்றொரு படத்தை இயக்கி வருகிறார். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ அம்பேத்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின்
 

இயக்குனர் ராஜு முருகன் விகடன் இதழில் வந்த வட்டியும் முதலும் தொடர் மூலம் அனைவரிடத்திலும் அறிமுகமானவர். எழுத்துலகில் தனக்கு கிடைத்த இடத்தின் மூலம் குக்கூ படத்தை இயக்கினார். இந்த படம் வரவேற்பு பெற்ற நிலையில் குக்கூ என்ற திரைப்படத்தையும் இயக்கினார். ஜனநாயகத்தை வித்தியாசமாக பேசிய படமாக இது அமைந்தது.

ஜிப்ஸி ரிலீஸ் ஆனால் நடிகர்கள் பொறாமைப்பாடுவார்கள்- ஜீவா

இந்நிலையில் நடிகர் ஜீவாவை வைத்து ஜிப்ஸி என்றொரு படத்தை இயக்கி வருகிறார். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

வந்தவாசி தொகுதி எம்.எல்.ஏ அம்பேத்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டது.

இதில் பேசிய ஜீவா

ஒரு நாட்டுப்புற பாடகர் இந்தியா முழுவதும் சுற்றி திரிவதுதான் கதை. அதன் பின்னணியில் ஒரு காதல் கதை, இந்த கதையை ராஜு முருகன் சொன்னபோதே பிடித்திருந்தது.

படம் இயற்கையை நேசிக்கும் படமாகவும் இருக்கும் இப்படத்தில் என்னுடன் இரண்டு குதிரைகள் நடித்திருக்கின்றன.

நாகூர், வாரணாசி, ஜோத்பூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் வந்த பிறகு ஜீவா லக்கியான நடிகர் என்று மற்ற நடிகர்கள் பாராட்டுவார்கள்.

From around the web