ஜிப்ஸி திரைப்பட சுவாரஸ்யமான ஸ்னீக் பீக் காட்சிகள்

பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் படம் ஜிப்ஸி. பல எளிய மக்களின் வாழ்வியலை பேசும் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது. ஒரு போலீஸ் ஸ்டேசனில் வருவதாக அமைந்திருக்கும் இந்த காட்சிகள் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன.
 

பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் படம் ஜிப்ஸி. பல எளிய மக்களின் வாழ்வியலை பேசும் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஜிப்ஸி திரைப்பட சுவாரஸ்யமான ஸ்னீக் பீக் காட்சிகள்

ஒரு போலீஸ் ஸ்டேசனில் வருவதாக அமைந்திருக்கும் இந்த காட்சிகள் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன.

From around the web