ஜி வி பிரகாஷ் நடிக்கும் ஆயிரம் ஜென்மங்கள்

ரஜினிகாந்த் நடித்த பழைய திரைப்படம் ஆயிரம் ஜென்மங்கள் இது ஒரு ஹாரர் படம். வெண்மேகமே வெண்மேகமே என்ற பாடல் இந்த படத்தில் மிக புகழ்பெற்றது. இப்போது அதே பெயரில் மீண்டும் ஒரு ஹாரர் காமெடி படம் தயாராகிறது. பல நகைச்சுவை படங்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குனர் எழிலின் மற்றொரு படமாக இது உருவாகி வருகிறது. ஹாரர் மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
 

ரஜினிகாந்த் நடித்த பழைய திரைப்படம் ஆயிரம் ஜென்மங்கள் இது ஒரு ஹாரர் படம். வெண்மேகமே வெண்மேகமே என்ற பாடல் இந்த படத்தில் மிக புகழ்பெற்றது. இப்போது அதே பெயரில் மீண்டும் ஒரு ஹாரர் காமெடி படம் தயாராகிறது.

ஜி வி பிரகாஷ் நடிக்கும் ஆயிரம் ஜென்மங்கள்

பல நகைச்சுவை படங்களை தொடர்ந்து இயக்கி வரும் இயக்குனர் எழிலின் மற்றொரு படமாக இது உருவாகி வருகிறது.

ஹாரர் மற்றும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்தின் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

From around the web