ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம் நாளை பர்ஸ்ட் லுக்

வெயில் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ் .இவர் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமாகவில்லை மாறாக இசையமைப்பாளராகத்தான் அறிமுகமானார். விஜய் ,அஜீத், ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் படங்களில் ஆரம்ப காலத்திலேயே இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் வரிசையை பிடித்தவர் இவர். இவர் சமீப வருடங்களாக நடிகராக அவதாரமெடுத்து பல படங்களில் நடித்து விட்டார் இந்நிலையில் புதியதாக தனது 7வது படத்தை தயாரிக்கிறது ஆக்சஸ் பிலிம் பேக்டரி. ஸ்போர்ட்ஸ் பற்றிய படமான இதை சதீஷ் செல்வக்குமார் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்
 

வெயில் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ் .இவர் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமாகவில்லை மாறாக இசையமைப்பாளராகத்தான் அறிமுகமானார்.

ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படம் நாளை பர்ஸ்ட் லுக்

விஜய் ,அஜீத், ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் படங்களில் ஆரம்ப காலத்திலேயே இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் வரிசையை பிடித்தவர் இவர்.

இவர் சமீப வருடங்களாக நடிகராக அவதாரமெடுத்து பல படங்களில் நடித்து விட்டார்

இந்நிலையில் புதியதாக தனது 7வது படத்தை தயாரிக்கிறது ஆக்சஸ் பிலிம் பேக்டரி. ஸ்போர்ட்ஸ் பற்றிய படமான இதை சதீஷ் செல்வக்குமார் இயக்குகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது.

From around the web